பக்கம்:தரும தீபிகை 2.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. சீர் ைம. 459 மேலோர் கம் அருமை குலைந்துபடார்; நெருப்பில் இட்ட பொன் போல் மேலும் பெருமை மிகுந்தே பெருகி கிம்பர் என்ற வாறு. இது சீரியர் எவ்வழியும் செவ்வி சிதையார் என்கின்றது. பொல்லா வறுமை என்றது எவரையும் அல்லல் உறுத்தி அவம் படுத்தும் அதன் கொடுமை உணர வக்கது. சிறுமை பல செய்து இருமையும் சிகைக்கும் இயல்பினதான வடிவமை புகுந்து வருத்தினும் மேலோர் தம் பெருமை குலையாது கிம்பர் என்ற தல்ை அவரது அருமை கிலை அறியலாகும். நல்லார் என்றது குணநலங்களையுடைய மேலோனா. சீர் குன்ருர், ஒளியே மீக்கொண்டு நிற்பர். அல்லல்கள் அடர்க்க பொழுதும் நல்லவர் கம் நிலைமை குலையார் மேலும் தேசு மிகுந்து மேன்மை மீதுார்ந்து திகழ்வர் எனறது. புனிதமான அவர்தம் உள்ளப்பான்மையை உணர்த்தி கின்றது. ஆன்ம பரிபாக முடையவரது ர்ேமை ய ர ண் டு ம் மேலோங்கி வருகின்றது. தீ வறுமைக்கும், பொன் நல்லவர்க்கும் ஒப்பாம். கல்லாாைப் பொன் என்றது பண்பும் பயனும் கருதி. * அரும் பொன்னே! மணியே! என் அன்பே' எனக் கடவுளைக் கருதித் துதிக்குங்கால் பொன்னை முன்னதாகக் குறித் துள்ளார். அருமை பெருமைகள் உரிமையில் உயர்கின்றன. பொன் எல்லாராலும் விரும்பிப் போற்றும் அருமைப் பாடு உடையது; அவ்வாறே கல்லோரும் பெருமை பெற்றுள்ளனர். கல் மண் இரும்பு பிக்களை செம்பு வெண்கலம் வெள்ளி என உள்ளி உணரும்படி பல வகை கிலைகளில் பரவியுள்ள மனிதர் திாளில் குண சீலாான மேலோர் சிறந்த பொன்னைப் போல் பொலிந்து விளங்குன்ெருர், உள்ளப் பண்புடைய நல்லவனைக் குறித்துப் பேசங்கால் அது சோக்கத் தங்கம் என வழங்கிவரும் உலக வழக்கமும் ஈண்டு உணர்ந்து கொள்ளவுரியது. வறுமைத் தயாம் வாட்டி வதக்கினும் கெருப்பில் இட்ட பொன்னைப் போல் சிறந்த கேசுடன் சீரியர் உயர்ந்து ஒளிர்கின்ருர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/68&oldid=1325044" இலிருந்து மீள்விக்கப்பட்டது