பக்கம்:தரும தீபிகை 2.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

460 த ரும தீ பி. கை. தீப்புகினும் பொன்றுமோ என்றுமே டொன்? இக்க உவமை வாக்கியம் உபமேயத்தை ஊன்றி னோக்ெ உனா வக்கது. எதையும் எரித்து ஒழிக்கின்ற நெருப்பு பொன்னை யாகொரு துேம் செய்யாமல் நல்ல ஒளியாக்கி இனிது வெளி விடுகின்றது; எவரையும் சனமாக்கி இழித் சொழிக்கும் வறமை கல்லோசை அல்லவில் ஆழ்த்தாமல் செல்லமாகப்போற்றி உயர்ந்த சீரியாக்கி ஒளி செய்தருள் கின்றது. இழிக்க உலோகங்களைப் போல் கழித்து படாமல் சிறந்த பொன்னேப் போல் மனிதன் உயர்த்து வர வேண்டும். குணம் பெருக மனிதன் மணம் பெறுகின்ருன். ஆற்றுமின் அருள் ஆருயிர் மாட்டெலாம்: அாற்றுமின் அறம், தோம்கனி துன்னன் மின்; மாற்றுமின் கழி யாயமும் மானமும் போற்றுமின் பொரு ளாயிவை கொண்டு ர்ே. (வ8ளயாபதி) அறிவ தறிந்தடங்கி அஞ்சுவ தஞ்சி உறுவ துலகுவப்பச் செய்து-பெறுவதனல் இன்புற்று வாழும் இயல்புடையார் எஞ்ஞான்றும் துன்புற்று வாழ்த லரிது. (நாலடியார்) இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. சீர்மை என்பது சிறக்க மேன்மையது. அது ஆன்ம மனமாய் அமைந்துள்ளது. உணவுக்கு உப்புப் போல் உயிர் வாழ்க்கைக்குச் சீர்மை. வாழ்க்கையை அது அழகு செய்கின்றது. அதல்ை புனிதமும் இனிமையும் உளவாகின்றன. அதனே யுடையவர் சீரியர் எனச் சிறந்து கிற்கின்ருர். செம்மை புரிந்து திகழ்கின்ருர். சிாாளர் போாளர் ஆகின்ருர். உள்ளம் புனிதாாய் ஒளி மிகப் பெறுகின்ருர். பொன்போல் என்றும் பொலித்து மிளிர்கின்ருர். க.க வது சீர்மை முற்றிற்.டி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/69&oldid=1325045" இலிருந்து மீள்விக்கப்பட்டது