பக்கம்:தரும தீபிகை 2.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முப்ப த் திரண்டாம் 9ئے/ திகாரம். -- சிலம். அஃதாவது நல்ல ஒழுக்கம். மனம் மொழி மெய்கள் புனித மாய் இனிது ஒழுகும் மனிதன் சீலன் எனச் சிறந்து கிற்ன்ெருன். கிருக்கிய பண்பும் பெருக்ககைமையு முடைய சீரியர்பால் கிகழும் பேரியல்பு ஆகலான் சீர்மையின் பின் இது வைக்கப்பட்டது. 311. சிலமெனும் தெய்வத் திருவுடைமை யேயிங்த ஞாலங் தனிற்சிறந்த நற்பொருள்காண்-மூலம் தெரிந்ததனைக் கைக்கொண்டார் தேவரெலாம் போற்றும் விருங்தினராய் மேவிநிற்பர் மேல். (s) - இ-ள் உலகில் உயர் பெருங் கிருவாய் ஒளி பெற்றுள்ளது சிலமே; அம் மூல கிலையை உணர்ந்து அதனை உரிமையாக உவந்து கொண் டவர் தேவரும் போற்றும் மேன்மையாளராய்ச் சிறந்து அரிய பல இன்ப கலங்களை அடைந்து பெரிய கிலையில் திகழ்வர் என்பதாம். ஒழுக்கம் உணர்வு குணம் சருமம் புனிதம் முதலிய இனிய இயல்புகள் எல்லாம் சீலம் என்னும் ஒரு சொல்லில் அடங்ெ யுள்ளன. சீவனின் இனிய கனிவாய் அது இலங்கியுள்ளது. சீலத்தை தெய்வக் கிரு என்றது. இம்மையிலும் மறுமை யிலும் பெருமகிமைகளை கல்கி இ.மதியில் உயிர்க்கு.அது உய்வைத் கருதல் கருதி. சீலமுடையானே கிருவாளன் என்க. உடம்பை மட்டும் ஒம்பி உலக ஆடம்பாங்களை வளர்த்து விட்டு விாைக்து ஒழிந்து டோகின்றகே யாண்டும் இயல்பாக வுடைய பொய்ம்மைத் திருவினும் வேறு பாடான மாறுபாடு தெரிய ஈண்டு மெய்ம்மையான தெய்வத் திரு மேவி வந்தது. கன்னேயுடையானே க் கிவ்விய கிலையினன் ஆக்கி எவ்வழியும் சிலம் செவ்விய சீர்க்கிகளை விளைத்தருள் கின்றது. துே யாதும் மருவாமல் கிே நெறியில் கிலைத்து ஒழுகும் ஒழுக்கமே சீலம் ஆதலால் அது விழுப்பங்களுக் கெல்லாம் விகள கிலம்ாய் வளம் மலிந்து கிலவி கலம் மிகுந்து திகழ்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/70&oldid=1325046" இலிருந்து மீள்விக்கப்பட்டது