பக்கம்:தரும தீபிகை 2.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. இ ல ம். 463 ஆலம் வித்துப்போல் அடங்கியுள்ள திருமால் சிலத்தின் உருவமாய் கின்று ஞாலம் காத்து அருள்கின்ருன் என இது காட்டியுள்ளமை காண்க. தவம், கருமம், கடவுள் எனச் சிலம் புகழ்ந்து போற்றப் படுதலால் அதன் அருமையும் பெருமையும் அமைதியும் அறிய லாகும். அரிய பல உறுதி கலங்கள் அதில் மருவி யுள்ளன. சிலமும், தருமமும், செம்மையும் ஆகிய இம் மூன்றையும் மூல மூர்த்திகளான மூவரும் முறையே கம் கோலங்களாகக் கொண்டுள்ளனர் என்று வசிட்ட முனிவர் இராமனுக்கு உபதே சித்திருக்ன்ெ ருர். முனிவர் மொழி இனிய ஒளி யுடையது. தேவதேவர்களுடைய கிவ்விய குணமாய்ச் சிலம் இங்ானம் சிறந்து கிற்கின்றமையால் அதன் கிலைமை தலைமைகள் கினைங்து சிக்கிக்கத்தக்கன. சீலக் கால் மனம் புனிதம் ஆகின்றது ; அதனல் மனிதன் கெவ்விகம் பெறுகின் முன். பெறவே அது கெய்வ சம்பத்காய்ச் சிறந்து மிளிர்கின்றது. அவ் அண்மையை உய்க்கணர்ந்து நன்மை யுறவே தெய்வத் திரு என ஈண்டு அது செப்ப நேர்க்கது. தவம் கானம் ஞானம் முகவிய எவற்றினும் மு. க் கி ப் பேற்றிற்குச் சீலமே முதன்மையாக கிற்றலால் அதனை மேலோர் தலைமையாகப் போற்றுகின்றனர். 'சீலமோடு தவ விரதம் ஒரு கனவி லாயினும் தெரிசனம் கண்டும் அறியேன். எனச் சிலத்தை முதலில் கினைந்து தாயுமானவர் எங்ெ யிருக்கிரு.ர். ஞான மூலமாய் அது மோன முற்றுள்ளது. சீலம்இன்றி நோன்பின்றிச் செறிவே இன்றி அறிவின்றித் தோலின் பாவைக் கூத்தாட்டாய்ச் சுழன்று விழுந்து கிடப்பேனே மாலும்காட்டி வழிகாட்டி வாராவுலக நெறி ஏறக் கோலம்காட்டி ஆண்டானைக் கொடியேன் என்ருே கூடுவதே? (திருவாசகம்) சீலத்தை இங்கனம் தலைமையாகக் கருதிப்பேனி மாணிக்க வாசகர் உருகி யிருக்கிரு.ர். மேலான பதவிக்குச் சிலம் முதல் உரிமையாயுள்ளமையை இவற்ருல் உணர்ந்து கொள்ளுகின்ருேம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/72&oldid=1325048" இலிருந்து மீள்விக்கப்பட்டது