பக்கம்:தரும தீபிகை 2.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

464 த ரும பிே கை சீலம் இல்லாச் சிறியனேன்’’ என நம்மாழ்வார் சவித் திருக்கிரு.ர். பெரியன் ஆக விரும்பின் சிலம் மருவியாக வேண்டும். சீலம் தாங்கித் தானம் தலோகின்று மேல்என வகுத்த ஒருமூன்று திறத்துத் தேவரும் மக்களும் பிரமரும் ஆகி மேவிய மகிழ்ச்சி வினைப்பயன் உண்குவர். (மணிமேகலை 24) உயிர்கள் உயர்த்து சிறந்த தெய்வ போகங்களை நகர்தற்குச் சிலமே மூல காரணம் என இதில் குறித்திருக்கும் கிலையைக் கூர்ந்து நோக்குக. கருணை முதலியன கனிந்து புனிதம் மருவி வருதலால் சில முடையவர் பிறவி தீர்த்து பேரின்பம் அடைகின்றனர். தோடார் இலங்கு மலர்கோதி வண்டு வரிபாட டுே துணர் சேர் வாடாத போதி நெறி நீழல் மேய வரதன் பயங்த அற.நால் கோடாத சீல விதமேவி வாய்மை குணகை நாளும் முயல்வார் வீடாத இன்ப நெறி சேர்வர் துன்ப வினே சேர்தல் நாளும் இலவே. (வீரசோழியம்) சிலம் உற்று உயர்ந்தவர்ச் சேரின் வீடுறும் மாலையுற்று அறிவிலார் மருங்கடைந்திடின் வேலையுற்று அலை-துரும் பென்ன வெம்பவக் கோலமுற்று இறக்திறங் துழலல் கூடுமே. (பாகவதம்) சிலம் முக்கியில் உய்க்கருளும்; சிலமுடையவரைச் சேர்க் கவரும் மேலான பதவியை அடைவர்; அதனை அடையாதவர் கடையாாய் இழிவர் என இவை உணர்த்தி யுள்ளன. == இவ்வாறு பேரின்ப சாதனமாய்ப் பெரு ெயிருக்கலால் சிலத்தை யாவரும் விழைந்து கொண்டாடுகின்றனர். பவழவாய்ச் செறுவு தன்னுள் கித்திலம் பயில வித்திக் குழவி காறு எழுது காளைக் கொழுங்கதிர் ஈன்று பின்னக் கிழவுதான் விளேக்கும் பைங்கடம்: கேட்டிரேல் பிணிசெப்பன்மா உழவிர்காள் மேயும் சில வேலி உய்த்திடுமின் என்ருன். (சீவக சிக்காமணி)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/73&oldid=1325049" இலிருந்து மீள்விக்கப்பட்டது