பக்கம்:தரும தீபிகை 2.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.66 த ரு ம தீ பி. கை. கலை என் மது பலவகையான அறிவின் கிலையை. இலக்கணம் கருக்கம் கணிதம் முகவிய வித்தைகள் பல உள்ளன. அவை யாவும் கலை என்னும் போால் கிலவி வருகின்றன. மனிதனுடைய இயற்கை அறிவு கலைகளோடு கலக் கபொழுது கான் தெளிவடைந்து ஒளி மிகப் பெறுகின்றது. கலைகள் மருவிக் கனிந்து வாவே ஒளி கிறைக்க மதிபோல் மனிதன் உயர்ந்து விளங்குகின்ருன். கெளிக்க மேலோர்களுடைய சிறந்த அனுபவங்களே கல்வி யாய் விளைந்து கிற்றலால் அது நல்ல அறிவை கல்வி அருளுகின்றது. மையலும் மயக்கமும் மடமையும் நிறைந்துள்ள உலகில் கல்வியறிவு கலங்கரை விளக்காய் நலம் பல புரிகின்றது. அறிவை வளர்த்து உறுதிகலங்களைக் கல்வி உணர்த்தி யருளு தலால் ஒழுக்கமும் அறிவும் அதன் பிள்ளைகள் என வந்தன. * ஒதாதார்க்கு இல்லை உணர்வோடும் ஒழுக்கம் ' என்ற கல்ை ஒகலின் பயன் உணர்வும் ஒழுக்கமும் என்பது பெறப்பட்டது. அறிவு உலக மேன்மைகளை உதவுகின்றது; ஒழுக்கம் ஆன்ம கலனே அருளுகின்றது. ஆகவே இம்மை மறமை என்னும் இரு மைக்கும் அறிவும் ஒழுக்கமும் முறையே உரிமை யாகின்றன. இருளே உலகத்தியற்கை; இருளகற்றும் கைவிளக்கே கற்ற அறிவுடைமை, கைவிளக்கின் கெய்யேதன் நெஞ்சத்து அருளுடைமை: நெப்பயங்த பால்போல் ஒழக்கத் தவாே பரிவில்லா மேல் உலகம் எய்து பவர். (அறநெறிச்சாரம்) இக்கக் கீழ் உலகத்திலிருந்து மேல் உலகத்தை அடைதற்கு நன்கு அமைந்துள்ள நான்கு படிகளைப் பாங்காக உருவகித்து உாைக் கிருக்கும் இதன் குறிப்பைக் கூர்ந்து நோக்கிப் பொருள் நிலைகளை ஒர்ந்து கொள்க. உறுதிகலனே உரைகள் அழகுற விளக்கு ன்ெறன. உணர்வு கனிய உவகை விளைகின்றது. பால் நெய் கிரி விளக்கு என்னும் இந் நான்கும் ஒழுக்கம் அருள் அ றி வு கல்விகளுக்கு உவமைகளாயின. விளக்கிற்குத் திரியும், கிரிக்கு நெய்யும், கெய்க்குப் பாலும் மூல ஆதாரங்களாம். பாலை ஒழுக்கம் என்ற தல்ை அதன் தலைமை கிலைமை புலம்ை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/75&oldid=1325053" இலிருந்து மீள்விக்கப்பட்டது