பக்கம்:தரும தீபிகை 2.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. சி ல ம். 4.67 எல்லா கலங்களுக்கும் சீலம் மூல காரணமாயுள்ளமையான் மேலோர் அதனைச் சாலவும் போற்றி வருகின்றனர். ஒலம் உடையவரே மேல் உலகம் அடைவர் என்ற கல்ை அதன் கிவ்விய மகிமை ஈண்டுத் தெளிவாய் கின்றது. மனித வாழ்க்கையை மாண்புறுத்திச் சிறந்த முக்கி கிலையி வம் உய்த்தருளுகலால் ஒழுக்கம் உயிரினும் ஒம்பக் தக்கதாய் உரிமை எய்தி யுள்ளது. “The Crown and glory of life is character.” (Smiles)

உயிரின் மகிமையான மணிமுடி ஒழுக்கமே” என்னும் இந்த ஆங்கில வாக்கியத்தின் பொருட்குறிப்பை ஊன்றி உணா வேண்டும். சிலம் ஆன்ம ஒளி, அதன் பான்மை கெளிக.

கல்வியின் பயணுகிய அறிவையும் ஒழுக்கக்கையும் சகுகி யாகப் பெற்றவரே பிறவியின் பயனை உரிமையுடன் உற்றவா ன்ெருர். மனிதரைப் புனிதராக்கி அவை மாட்சி புரிகின்றன. இன்பம் உற்று உயர்ந்து நிற்பர் என்ற து ஒழுக்கத்தின் சிறக்க பலன்களை உணர்த்து கொள்ள வக்கது. 313. செல்வம் அழகு சிறந்த குடிப்பிறப்பு கல்வி உரைவன்மை கட்டாண்மை-எல்லாம் உடையான் எனினும் உயர்வோ ஒழுக்கம் படையானேல் அத்தனையும் பாம். (க.) இ-ள் செல்வம் அழகு குடிப்பிறப்பு கல்வி சொல்வன்மை ஆண்மை முதலிய கலங்கள் பல உடையயிைனும் ஒழுக்கம் ஒன்று இலகு யின் அவ்வளவும் பாழாம் என்க. மனிதனுக்கு மதிப்பை நல்க வல்லன. ஆதலால் செல்வம் முதலியன இங்கே தொகுக்கு எண்ண வக்கன. சிறப்பு நலங்களே விரைவில் விளைத்து எவரும் வியந்து நோக்கச் செய்யும் விசித்திசம் மிகவுடைமையால் செல்வம் முதலில் கின்றது. செல்வம் கல்வி குடிப் பிறப்பு மு க வி ய மாட்சிமைகள் எல்லாம் எய்தியிருப்பினும் சிலம் இலஞயின் மனிதன் கோலம் குறைகின்ருன். ஞாலம் அவரை நன்கு மதியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/76&oldid=1325054" இலிருந்து மீள்விக்கப்பட்டது