பக்கம்:தரும தீபிகை 2.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. சி ல ம். 469 'பிறப்பு நெடுவாழ்க்கை செல்வம் வனப்பு |கிலக்கிழமை மீக்கூற்றம் கல்வி கோயின்மை இலக்கணத்தால் இவ்எட்டும் எய்துப என்றும் ஒழுக்கம் பிழையாதவர். ' (ஆசாரக் கோவை) ஒழுக்கமுடையவர் எ ட் டு ஐசுவரியங்களையும் ஒருங்கே எய்தி இன்புறவர் என இது உாைக்கிருத்தல் அறிக. இங்கனம் உயர்ந்த நலங்களை அருளி உயிர்க்கு உய் கி புரிக் து வருதலால் ஒழுக்கத்தை மேலோர் உவன்து போற்றிப் புகழ்ந்து வருகின்ருர். 814. படித்தாலும் உள்ளம் படிங் துகற் சீலம் பிடித்தானே பீடு பெறுவான்-பிடித்திலனேல் செல்லாப்புன் காசென்னத் தேம்பி அலமங்து பொல்லாப் பழியே புகும். (சு) இ-ள் உள்ளம் கல்ல ஒழுக்கத்தில் கோய்க்கிருந்தவனே கல்வியின் பயன நன்கு பெறுகின்ருன்; அல்லாதவன் செல்லாத காசுபோல் மதிப்பிழந்து இழிந்து தொலைகின்ருன் என்க. இது ஒழுக்கம் படிய வேண்டும் என்ற உணர்த்துகின்றது. பல நூல்களை என்கு படித்திருக்காஅம் மனம் பண் பட இல்லை ஆயின் அப் படிப்பால் யாதும் பயன் இல்லை. உள்ளம் திருக்கி உயர்கலம் அடைவதே கல்வியின் கல்ல பயனும். பலன் அடையாவழி ஒருவன் பட்டபாடுகள் எல்லாம் பாழாய் இழிக்கப் படுகின்றன. உற்றபயனை ஒர்ந்து கற்றல் வேண்டும். உள்ளம் படிதலாவது செருக்கு கிமிர் தடுக்குகள் ஒழிக்க அடக்கம் அன்பு அமைதிகள் அமைந்து கிற்றல். இந்த அமைதியான இனிய நெஞ்சமே புனிதமும் சிலமும் பொருந்தித் தனி மகிமை அடையும் தகுதியை உடைய சாம். சிலம் பிடித்தானே பீடு பெறுவான். என்றதில் ஏகாாம் பிரிகிலை. பீடு=பெருமை, மேன்மை. லேம் பிடியாகான் எல்கள் பல படித்திருக்காலும் பீடு பெருஞய்ப் பிழைபட்டு இழிவான் என்பது பெறப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/78&oldid=1325056" இலிருந்து மீள்விக்கப்பட்டது