பக்கம்:தரும தீபிகை 2.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

470 த ரும தி பி ைக. பிடித்தலாவது யாண்டும் எவ் வழியும் கிலை குலையாமல் உறுதியாகக் கைக் கொள்ளுதல். சோதனைகள் பல எதிர்க்காலும் சாதனையில் தளாமல் சிலம் பேனும் சீர்மை தெரிய வங்கது. ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்.று தேவர் கூறியுள்ள கல்ை அதன் உரிமையும் அருமையும் உணாலாகும். படிப்பின் பயனுகிய ஒழுக்கத்தைக் கைக் கொள்ளாமல் செருக்கை மேற்கொண்டு கிற்பவர் சிறியாாயிழின்று சீாழிய நேர் கின்றனர். நீர்மை அளவே சீர்மை விளைகின்றது. படித்தான் என்பதில் உள்ள வல் ஒற்று மெல் ஒற்ற ஆகும் போது படிந்தான் என வருகின்றது. கல்விச் செருக்கு நீங்கி மனம் பண்பட்டபோது அவன் இனிய ர்ேமையய்ை இன்புற்ற கிற்கின்ருன். மென்மையில் நன்மைகள் பல விளைகின்றன. உள்ளப்பண் பில்லான் உயர்கல்வி கல்லோர்முன் எள்ளப் படுமால் இழிந்து. என்ற கல்ை மனப் பண்பின் மகிமை புலம்ை. அறிவின் பயனை ஆத்துமாவுக்கு உ சி ைம ஆக்கினவர் பெருமை மிகப் பெற்று இருமையும் இன்புறகின் ருர், அதனை விண் ஆக்கின வர் சிறுமை மிகப்பட்டுச் சீரழிந்து போகின் ருர், நல்ல கல்வியும் புல்லர்பால் இழித்து புலைப்படுகின்றது. யாம் சுற்றுள்ளேம் என்று அவர் களித்து கின்ருலும் சீலம் இல்லாத வரை ஞாலம் மதிப்பதில்லை. மதியாமையோடு இகழவும் செய்கின்றது. "எழுத்துச் சொற்பொருள் யாப்பு அலங்காரம் என்று இவற்றைக் கற்று இறுமாப்புறும் பேய்சில. ' (பாணி) பஞ்ச இலக்கணங்களே நன்கு படித்துப் பெரிய பண்டி காய் இருந்தாலும் கெஞ்சம் பண்பட்டு கிறைசீலம் இலர் ஆயின அவர் இங்ாவனம் எள்ளி இனிக்கப் படுகின்ருர், ஒழுக்கம் இல்லாதவரை உலகம் உண்மையாக ம தி க் து மரியாதை செய்யாது ஆதலால் அவர் செல்லாப் புன் காசு எனப் பொல்லாப் பழியும்.வப் புன்மையாய்ப் போகின்ருர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/79&oldid=1325057" இலிருந்து மீள்விக்கப்பட்டது