பக்கம்:தரும தீபிகை 2.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. சி ல ம். 4.71 சிலம் உடையவர் செல்லுங் காசாய் எங்கும் சிறந்து விளங் ருகின்றனர்; அஃது இல்லாதவர் செல்லாக் காசாய் யாண்டும் வள்ளப் படுகின்றனர். வடிவம் ஒக்கிருங்காலும் உரிமையும் தகுதியும் இல்லையாயின் அக் காசு நாணயம் அற்ற காய் வினே கழிக்கப் படுகின்றதுபோல் ஒருவன் மிக்க கல்வி கற்றிருந்தாலும் தக்க சீலம் இல்லையாயின் அவன் தகுதி அற்றவனுய் இழிக்கப் படுகின்ருன். கல்வியும் சீலமும் அறிவுக்கு முகமும் அகமும் ஆய் மருவியுள்ளன. புதிய புனிதம் அகம் புக அகிசய அமுகுடையதாய் முகம் இனிது பொலிந்து ஒளி கிகழ்கின்றது. புத்தகம் படித்துப் புத்தகம் பிடித்து விக்கக முடையய்ை வியன் பயன் அடையின் கித்திய நலனில் கிலை பெறலாகும். 315. ஒர்க் துபல கற்ருலும் ஊர்க்குமிகச் சொற்ருலும் நேர்ந்த தஃலவனென கின்ருலும்-ஆர்ங்த ஒழுக்கம் இலனேல் உயிரிழந்த மெய்போல் விழுப்பமுருன் மேதினியில் மெய். (டு) இ-ள் s ஒருவன் பல நூல்களை ஆராய்ந்த கற்றிருக்காலும், உலகம் வியப்பப் பி. சங்கங்கள் செய்து வங்காலும், சிறந்த தலைவன் என உயர்ந்து கிண்ருலும் ஒழுககம் இலணுயின் உயிரிழக்க உடல்போல் அவன் இழிக்கப் படுவன் என்றவாறு. லேம் இல்லாதவன் செல்லாக் காசு என முன் சொல்லப் பட்டான்; இதில் அவன் செத்த சவம் என்.று சொல்லப் படு ன்ெருன். அவமான கிலைகளே உவமானம் விளக்கி கின்றது. இப்படிக் கடுமையாகக் கூறியது, உயிர்க்கு உயிர்கிலையமா யுள்ள ஒழுக்கத்தின் உயர்கலனே உணர்ந்தும், அதனே இழந்து விடுவதால் நேரும் இழவுகளை கினைந்தும் என்க. தனக்கு உறுதியாக அதனை உரிமை செய்து மனிதன் புனிகளுய் உயர்ந்து கொள்ள வேண்டும் என்னும் பரிவினுல் இவ்வாறு கூற கேர்த்தது. ஒர்ந்து கற்றல் ஆவது சிறந்த கலைகளே ஆராய்ந்து பயின்று கூர்ந்து உணர்ந்து தேர்ந்து தெளிதல். ஊர்க்கு=ஊரில் உள்ள மக்களுக்கு. ஊர்க்குப் பேசமுன் உன் உயிர்க்குப் பேசுக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/80&oldid=1325058" இலிருந்து மீள்விக்கப்பட்டது