பக்கம்:தரும தீபிகை 2.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

472 த ரும தி பி ைக. ைேர்க்க தலைவன் என்றது சன சமுதாயத்தால் கேர்த்து எடுக்கப்பட்ட சிறப்புத் தோன்ற வந்தது. கின்ருலும் என்றது அந்த அதிகார பதவியில் கிலையாக கிலத்து வருதலை. சிறந்த கல்வி, உயர்ந்த சொல்வன்மை, பெரிய கலைமை என்னும் இன் கிலைமைகள் ஒருவனிடம் நன்கு அமைந்திருக்காலும் அவனிடம் ஒழுக்கம் இல்லையாயின் அவன் இழிக்கப் படுகின்ருன். உள்ளே தன் உயிர்க்கு நன்மை புரியாதவன் வெளியே பிறர் வியந்து புகழ ஆடம்பாங்கள் பல ஆற்றி வன்தாலும் உண்மையான - அறிவாளிகள் அவனே கன்கு மதியார்; புனமையாளனுகவே அவன் புலைப்பட்டு ஒழிகின்ருன். குண நலங்கள் பல கிறைந்துள்ளமையால் சிலம் ஆர்ந்த ஒழுக்கம் என வந்தது. உயிரைப் புனிதப் படுத்தி உயர் கிலையில் உய்த்தருளுகலால் சீலம் ஆன்ம சஞ்சீவியாய் யாண்டும் மேன்மை யுடன் மதித்தத் துதிக்கப் படுகின்றது. கல்வி அறிவு முதலிய பல வகையான உயர்வுகளும் உயிர் ஊதியம் ஆகியஒழுக்கத்தை மருவியபொழுது ஒளி பெறுகின்றன: மருவாவழி அவை யாவும் இழுக்காய் இழிவுறுகினறன. ஒழுக்கம் இல்லாதவன் தனக்கே பொல்லாதவன் ஆகின்ருன். ஒழுக்கம் இலளுகி ஒர்த்துடையன் என்னும் புழுப்பொதிந்த புண்ணிற் கொடிதாங்-கழுக்கிரையை ஒம்பிமற்று என்ன? உறுதிக்கண் கில்லாக்கால் தேம்பி விடுதலே நன்று. (அறநெறிச்சாாம்) உணர்வுடையன் எனினும் ஒழுக்கம் இலன் ஆயின் அவன் புழுப் பொதிந்த புண் என இது இழித்திருக்கல் அறிக. வெறும் வெளி மினுக்குகளால் உயிர் ஒளி பெருது ஆதலால் அவை இளிவுறலாயின. ஆன்ம உரிமையிலேயே உண்மையான மேன்மைகள் விளைகின்றன. அவ் விளைவே பேரின்ப போகமாம். ஒழுக்கம் விழுப்பம் தரும் என்றமையால் அஃது இன்மை யால் இழப்பம் வரும் என்பது பெறப்பட்டது. அங்கனம் இழி வுருது விழுமியருய் எழுக. விழுப்பம்=சிறப்பு, மேன்மை. ஒழுக்கம் இழந்தவனே உயிர் இழந்த உடல் என்றது அவ னது வாழ்க்கையின் இழுக்கமும் இழவும் கரு கி. உயிர்க்கு உயி ாான ஒழுக்கத்தை இழங்தவன் செத்த பிணத்தோடு ஒத்து எண்ண கின் முன். சிவகளையை மேவி மிளிர்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/81&oldid=1325059" இலிருந்து மீள்விக்கப்பட்டது