பக்கம்:தரும தீபிகை 2.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. ல ம். 473 அவன் உயிர் வாழ்க்கை பயன் அற்றதாய்ப் பாழ்பட்டமை யின் இங்கனம் பழிக்கப் பட்டான். பெற்ற வாழ்வைப் பெருமைப் படுக்கி உற்ற நலனே அடைந்தவர் உயர்ந்தவ ாாகின்ருர். சிறக்க ஒழுக்கமே பிறந்த பிறவியின் பெரும் பயனகும்; அகனே மறந்தும் கைவிடாமல் மருவி வாழ்க. 816. உன்னுயிர்க்குட் சீலம் உருமல் உலகிலுள மன்னுயிர்க்குச் சொல்லரீ வாய்கிறத்தல்-இன்னுயிர்ப்பின் காதமிலா யாழை கலிங்திழுத்தல் போல்நகைக்கே ஏதுவாய் ஏதம் எழும். (சு) இ-ன் உனது உயிர்க்குள் ஒழுக்கம் இல்லாமல் உலல்ெ உள்ள உயிர்களுக்கு நீ உபதேசம் செய்யப் புகுதல் நாதம் இல்லாக விணேயை கவிந்து இழுப்பது போல் கனகப்புக்கே இடமாய் ஈவை உண்டாகும் என்றவாறு. சிலம் உடையவன் சொல்லையே ஞாலம் ஈயந்து கேட்கும்; அவனே உறுதி கலங்களைச் சொல்ல உரியவன்; அல்லாதவன் பேச விழைவது பிழையாம் என இது உணர்த்துகின்றது. ஒழுக்கக் கால் உள்ளம் கிருந்தியுள்ளவன் சொல்லே உலகத் கைக் கிருக்க வல்லது ஆதலால் அது யாண்டும் சிவ களையுடன் சிறக்த கிகழ்கின்றது. இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல். (குறள், 415) உயர்க்க கல்வியுளர் எனினும் ஒழுக்கம் இல்லார் வாய்ச் சொல் கேட்கப் படாத, எவ்வகை ஆயினும் ஒழுக்கம் உடையார் வாய்ச் சொல்லே யாண்டும் கேட்கக்கக்கது; அதுவே உணர்வைத் கட்டி எழுப்பி உயிரை உயர்த்தியருளும் எனக் கேவர் இதில் குறிக்கிருக்கும் தட்பம் கூர்ந்து சிங்கிக்கக் கக்கது. சொல் வன் மைக்குக் கல்வி அவசியமாயினும் அதனைச் சொல்லத்தக்க தகுதி சீலர்க்கே கனி உரிமையாகின்றது. கான் சீ ல ம் இல்லாமல் இருந்து கொண்டு பிறர்க்குப் போகனே செய்யத் துணிவது பேதைமையாம். அதனைத் தெளி வாக விளக்க உவமை வக்கது. 60

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/82&oldid=1325060" இலிருந்து மீள்விக்கப்பட்டது