பக்கம்:தரும தீபிகை 2.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

474 த ரு ம தீ பி. கை. காகம் இலா யாழ் என்றது காம்பு இல்லாத வினையை. நாம்பு யாழ் உடன் இசைந்திருக்க பொழுதுதான் இனிய இசை எழும்; இசையாவழி யாதொரு தேமும் எழாது. காம்பு ஒழுக்கத்திற்கும், வினே கல்விக்கும் ஒப்பாம். காம்போடு பிணைந்து தோய்த்து என்ருக இணைந்துள்ள வினேயே இனிய கானம் உடையதாய் எவர்க்கும் இன்பம் கரும்; அது போல் ஒழுக்கத்தோடு கலந்த கல்வியே சிறந்த சொல் வன்மையுடையதாய் யாண்டும் உவகை சாந்து அருளும் என்க. சிவ காகம் உள்ளமையால் அச் சொல்லைக் கேட்டவர் யாவரும் ஆனந்தம் அடைகின்றனர். சீலம் இல்லாதவன் பேசுகின்ற பேச்சு காம்பு இல்லாத வினையை வலிந்து இழுப்பதுபோல் சிரிப்புக்கே இடமாய்ப் பழிக் கப்படுகின்றது. “நகைக்கே ஏதுவாய் எதம் எழும்” என்றது அவ் வகைக்கே போகாதே என்று போதித்த படியாம். உன் உள்ளம் கிருந்தாமல் எதையும் சொல்ல விரும்பாதே என்றது அச் சொல்லால் நல்ல பயன் இல்லாமை கருகி. காம் குற்றம் உடையவராய் இருந்து கொண்டு மற்றவரைத் திருத்தப் புகுதல் முற்றும் பிழையாய் முடிந்து விடுகின்றது. தங்குற்றம் நீக்கல ராகிப் பிறர்குற்றம் எங்கெங்கும் ர்ேத்தற் கிடைபுகுதல்-எங்கும் வியனுலகில் வெள்ளாடு தன்வளி இராது அயல்வளி தீர்த்து விடல். (பழமொழி 124) தமது பிழையை முதலில் நீக்காமல் பிறருடைய பிழையை போதல் சீக்கும் பொருட்டு வெளியே கரும உபதேசம் செய்யப் வாத நோயுடைய வெள்ளாடு அயலார் வாதத்தைத் தீர்க்கப் போனது போலாம் என இது பரிகாசம் செய்திருத்தலைக் கருதிப் பார்க்க. வளி=காற்று. அது இங்கு வாக நோயைக் குறித்து கின்றது. அயல் வளி என்றது. பிறரது வாதநோயை. வெள்ளாட்டுப் பால் வாத நோயைப் போக்க வல்லது. 'வெள்ளாட்டுப் பாலுக்கு மேவியகற் றிபன மாம் தள்ளாடு வாதபித்தம் சாந்தமாம். (அம்புதசிக்காமணி 96)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/83&oldid=1325061" இலிருந்து மீள்விக்கப்பட்டது