பக்கம்:தரும தீபிகை 2.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. சி ல ம். 475 என்ற கல்ை அதன் கன்மையும் தன்மையும் அறியலாகும். நோய்க்கு மருத்தாயுள்ள இப் பால் கல்ல ஆட்டிலிருந்து கறந்து வரின் நலமாம்; வாத கோயுடைய வெள்ளாட்டிலிருந்து வரின் அந்த நோயை மேலும் அதிகப் படுத்தி அல்லலேயே விளேத்து அழிவை உண்டாக்கிவிடும். மனப் புன்மையை நீக்கி தன்மை செய்யவுரிய திே உபதேசம் நல்ல ஒழுக்கமுடையவர் வாயிலிருந்துவரின் உயிர்கட்கு உயர்க்க பயனும்; அல்லாதார் சொல்லின் அவலமே விளையும் என்க. தாம் கற்றபடி ஒழுக்க நெறியில் கில்லா கார் கல்லதைச் சொல்லினும் அது பொல்லாததாய் முடிகின்றது. கற்றுப் பிறர்க்குரைத்துத் தாம்கில்லார் வாய்ப்படுஉம் வெற்றுரைக்கு உண்டோர் வலியுடைமை-சொற்றர்ே கில்லாத தென என்று காண் உறைபட நேர்ந்தொருவன் சொல்லாமே சூழ்நது சொலல. (நீதி நெறி விளக்கம், 21) நெறியில்லார் சொல்லைப் பிறர் மதித்துக் கேளார்; எதிர்த்து இகழுவர் என இதில் குறிக்கிருக்கும் அழகைக் கூர்ந்து பார்க்க. ஒதி உணர்த்தபடி காம் அடங்கி கடவாதார் நீதி கலங்களைச் சொல்லச் செல்வது பேதைமையோடு பிழையாய் முடிதலால் அது எதம் என வந்தது. எதம்=கும்மம், கேடு. ஒதி யுணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையிற் பேதையார் இல். (குறள், 834) பல நூல்களையும் கற்று அதிமேதையாய் இருக்தாலும் ஒழுக்கம் இல்லையாயின் அவன் பெரும் பேதையே என இதில் இழித்திருக்கல் காண்க. விரிந்தால் வேத புரானங்கள் ஆகமம் மிக்ககலை தெரிந்து படித்துப் பொருள் செப்பித் தாம்கில சேர்ந்துகில்லா திருந்த சண்டாளரின் ஏற்றம் கழுதை எழிற்குங்குமம் பரிந்து சுமந்து பின் வஞ்சம் பண்தை பயன்எழிலே, (அறிவானந்த சித்தியார்) கல்வி கற்றும் ஒழுக்கம் இல்லாதவர் குங்குமம் சமக்க கழுதையினும் இழி தகையர் து இது இதில் பழிததிருக்கும் பழி கிலையை விழியூன்றி கோக்கி ஒழுக்க நலனே ஒர்க்து கொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/84&oldid=1325062" இலிருந்து மீள்விக்கப்பட்டது