பக்கம்:தரும தீபிகை 2.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

476 த ரும தி பி ைக. வேதம் ஆகமங்கள் மிருதி நூல் புராணம் மிக்கஎக் கலைகளும பயின்று போதமே சொல்லிப் போதம்அங்கு உணராட் புலேயரும் கழுதையும் கி.கராம்: கோதிலா ஆரம் குங்குமம் பளிதம் குலவிய புழுகு அடை பாணி ஏதமே சுமந்த கழுதையிங்கு இவரின் ஏற்றமாம் வஞ்சம் இன்மையில்ை. (சிவஞானசாரம்) தாம் கற்றபடி ஒழுகாதவர் கழுதையினும் கடையர் என்றது என்ன? எனின், தான் சுமந்து வந்த குங்குமத்தைப் பிறர் உவந்து கொள்ளக் கொடுக்கோம் என்னும் செருக்கும் வஞ்சமும் அகனி டம் இல்லை; கல்விச் செருக்கும், பலரும் வியந்து புகழ காம பின் சங்கம் செய்கின்ருேம் எனற விண் கருவமும், உயர்வு தாழ்வு கூறும் சிறுமையும் புன்மையும் கெஞ்சிடங் கொண்டுள்ளமையால் இக் குறைபாடுகள் யாதும் இல்லாத அக் கழுதையினும் கோது கள் கிறைந்த துேடைய இவர் கடையர் என தேர்ந்தார் என்க. சிறந்த கல்வியும் சிலம் இல்வழி இவ்வாறு இழிந்து படுகின் உது; இங்கனம்_பழிபட்டு ஒழியாமல் எவ்வழியும் கல்ல ஒழுக் கத்தை நயத்து பேணி உயர்க்க புகழுடன் உய்தி பெறுக. 317.உருவுடையான் கல்வி உயர்வுடையான் செல்வம் பெரிதுடையான் என்னினுமென் பீடோ-அருளமைந்த சீலம் இலனேல் சிறியன் வறியனென ஞாலம் பழித்து நகும். (எ) இ-ள் அழகு கல்வி பெருமை செல்வம் முதலியன எல்லாம் உடை பகுயினும் கருணே கிறைந்த ஒழுக்கம் இல்லை ஆயின் அவனைச் சிறியன் என இழித்து உலகம் பழிக்கும் என்றவாறு. உயர் கலங்கள் பல ஒருவனிடம் ஒருங்கே அமைந்திருக்கா அம் அவன் ஒழுக்கம் இலன் ஆயின் அவை இழுக்கம் உறும் என இது உணர்த்துகின்றது. உருவுடைமையை முதலில் குறித்தது வடிவழகு பிறவிப் பேருய் அமைவது ஆகலின் அப்பேற்றின் அருமை கருதி. செல் வத்தினும் சிறப்புடைமையின் கல்வி அதன் முன் கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/85&oldid=1325063" இலிருந்து மீள்விக்கப்பட்டது