பக்கம்:தரும தீபிகை 2.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

478 த ரும தீ பி. கை. அறிவையும் செல்வத்தையும் பிறப்பையும் அதிகாரத்தையும் பற்றி வருகின்ற மதிப்பினும் ஒழுக்கத்தால் உளதாகும் மதிப்பு விழுப்பம் மிக வுடையது. கல்விமான வாயால் மட்டும் புகழ்ந்து விடுகின்ருர்; ஒழுக்கம் உடையானே உள்ளன்பால் உருகி உரிமையுடன் பின்பற்றுகின்ருர். கல்வி வெள்ளி; ஒழுக்கம் தங்கம். பொன்னே விழைந்து போற்றுதல் போல் சிலவானே ஞாலம் உவந்து போற்றுகின்றது. காங்கம் இரும்பைக் கவர்ந்து கொள்ளுதல்போன்று சாங்க குணசீலர் மாந்தாைக் தம் வயமாக்கிக் கொள்ளுகின்றனர். அரிய பொருள்கள் எவற்றினும் ஒழுக்கம் பெரிய செல்வம்; அதனை உரிமையுடன் பேணி உறுதி கலம் பெறுக. 318. நூலொன்ருனலும் துணித்தறிமின் துண்ணுணர்வோர் பாலன்பு கொண்டு பணிந்துறைமின்-சீலமென்ப தொன்றே கலேபலவும் உற்றபயன் உண்மையென்று கன்றே கடைப்பிடிமின் நன்கு. )ہے( இ-ள் ஒரு நூலை ஆவது கருத்து ஊன்றி அறிக: கல்ல அறிவுடை யாரிடம் அனபுகொண்டு பழகுக: ஒழுக்கம் ஒன்றே கலைகள் பல வும் கற்ற தலையாய பலனும்; இவ் வுண்மையை உறுதியாக நம்பி உயர் கலம் உறுக என்றவாறு. இது பயிற்சி ஒழுக்கங்களை உணர்த்துகின்றது. மனிதனுடைய உள்ளம் திருக்கி ஒளி பெறுதற்குக் கல்வி பெருங்துணேயாய் வழி புரிகின்றது. அந்த அறிவு கலன் நல்ல அால்களில் நன்கு கிறைத்துள்ளமையால் அக் கிலைகளை ஒர்த்து உணர்ந்து கூர்ந்து பயின்று தேர்ந்து கொள்ள வேண்டும். .தால் ஒன்று ஆலுைம் என்றது. சாமுடைய ஒரு நூலை வழுவறத் தெளிவாகத் தெரிந்து கொண்டால் அது பல நால் களையும் படித்த பலனைக் கொடுத்தருள் கின்றது. ஒன்றின் தெளிவு பலவும் எளிதாக அறிதற்கு வழியாகின்றது. வெள்ளாடு போல் .துனிப்புல் மேய்ந்து ஒழியலாகாது. அன்னம் பாலை நகர்தல் போல் நாலை ஆய்ந்து தோய்ந்தவன் அறிவின் சுவையை மாக்கி மகிழ்கின்ருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/87&oldid=1325065" இலிருந்து மீள்விக்கப்பட்டது