பக்கம்:தரும தீபிகை 2.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. ல ம். 479 .தனித்து அறிமின் என்றது கருத்து ஊன்றி உணர்சலை. .துணுகி உணரும் அளவே அறிவு கலங்கள் பெருகி எழு ன்ெறன. கூரிய துழைமதி சீரிய கலைநிதி ஆகின்றது. காளும் பயிலுதல், நன்கு சிந்தித்தல், ஆழம் காணல், அமை நியாய் ஒர்தல், பயின்றதை மீளவும்.அயின்ற சுவைத்தல் என்னும் இவை கலை பயில் வழிகளின் கலைசிறந்த கிலைகளாம். "சிலநாள் பழகின் சிலவும் பலியா பலநாள் பழகின் பலிக்கும் என்க: விரைவால் பார்க்கின் தெரியாது ஒன்றும் விரையாது ஏற்கின் கருகாது என்க: வருவதில் கருத்தினே மட்டுப் படுத்தி வங்ததில் சிங்தையைச் சிங்தாது இறக்குக. * (இலக்கணக் கொத்து) .தால் பயிலும் முறைகளே இவ் அாைகளில் காண்க. “An hour a day with a wisely chosen volume will clarify mind and invigorate spirit.” (Living Creatively) நன்கு தேர்ந்தெடுத்த ஒரு நல்ல புத்தகத்தோடு நாளும் அாைமணி கோம் ஒருவன் பழகிவரின் அவன் உணர்வும் உள்ள மும் உறுதியும் தெளிவும் பெற்று உயர்ந்து விளங் கும்' என பேஜ் என்னும் அமெரிக்க அறிஞர் இங்ங்ணம் கூறி யிருக்கிருர், நுண் உணர்வோர்பால் உறைமின் என்றது சேர்க்கையின் ர்ேமையை உணர்க்கியது. கனியே இருந்து நல்லநால்களை ஆழ்ந்து படி. வெளியே எழுந்தால் சிறந்த அறிவாளிகளோடு சேர்த்து பழகு. அகமும் புறமும் அறிவு நலம் வளர மருவி வருக, அறிவில்லாதவர்களோடு பழகின் மடமையும் தீமையும் விாவிவரும்.ஆதலால் அவருடன் பழகலாகாது. உணர்வுடையாாது கூட்டுறவு உணர்ச்சியை வளர்க்கருள்கின்றது; அதனல் மகிழ்ச்சி யும் உயர்ச்சியும் மாட்சியும் விளைகின்றன. துண் ணுணர்வி ேைராடு கூடி நுகர்வுடைமை விண்ணுலகே ஒக்கும் விழைவிற்ருல்-நுண் ணுால் உணர்வில ராகிய ஊதியம் இல்லார்ப் புணர்தல் கிரயத்துள் ஒன்று. (நாலடியார்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/88&oldid=1325066" இலிருந்து மீள்விக்கப்பட்டது