பக்கம்:தரும தீபிகை 2.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

480 த ரு ம தி பி கை உணர்வுடையார் நட்பு துறக்க இன்பம்; உணர்விலிகள் உறவு நாக துன்பம் என இஃது உணர்த்தி யுள்ளமை அறிக. சீலம் என்பது கலே பலவும் உற்ற பயன். கலைகள் பல வகையான அறிவுகளின் பெருக்காய்ப் பெருெ யுள்ளன. அக் கப் பெரிய வெள்ளப் பெருக்கின் இனிய சாரமாய் ஒழுக்கம் உள் அமைந்துள்ளது. கண்ணிர்க்கு உள் நீர்மை போல் கலைகளுக்குச் சிலம் என்ற கனல் அதன் கிலைமை தெளியலாம். சிலம் தோய்ந்த கலையறிவே இனிய சுவையுடைய காய் இன்பம் கருகின்றது. அமுத மயமாய் ஆக்தும சாங்கியை அளிக் கருளுதலால் சீலத்தை எவற்றினும் மேலாகப் போற்றி ஒழுக வேண்டும். நல்ல நாலை நாடி உணர்க: மேலோருடன் கூடி உறைக; சீலம் உடையய்ைச் சிறந்த திகழ்க என்பது கருத்து. 319. ஒத்தவியல் பில்லார் உறவும் ஒருவன்வாய் வைத்த மனே வாய் வருககமும்-சித்த சுத்தி இல்லான் உடலொழுக்கும் ஈயான் பொருளுயர்வும் பெrல்லா தனாகில்லா போம். (க) இ-ள் உள்ளக்கில் ஒத்த இயல்பு இல்லாகவாது நட்புப் , பிறனு டைய மனைவியிடம் வருகின்ற இன்பமும், சிக்கசுக்தி அற்றவனது ஆசாரமும், ஈயாத உலோபியின் பொருள் வளமும் இழி வுைடை யனவாய் விாைந்து ஒழிந்து போம் என்றவாறு. இது இழுக்கான சில கிலைகளை உணர்த்துன்ெறது. உறவு கொள்ளும் இருவர் கம்முள் ஒத்த பண்பு உடைய மாயின் அந் நட்பு கெடிது நீண்டு கிலை க்து உவகை சாந்து கிற்கும். தன்மை இசைய മിഖാ ஆயின் அவ்வுறவு புன்மையாய்ப் பொன்றி ஒழியும். பண்பு ஒத்த கண்டே இன்பம் உடையதாம். ஒவ்வாக இயல்புடைய உறவு எவ் வழியும் செவ்வையா யிாாது, சிறமையாய்ச் சிதைங்து கொலையும் ஆதலால் உரிமையை ஒர்ந்து உறுதியாயுள்ள கைத் தேர்ந்து உணர்ந்து சார்ந்து கொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/89&oldid=1325067" இலிருந்து மீள்விக்கப்பட்டது