பக்கம்:தரும தீபிகை 2.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400 த ரு ம தி பி ைக. உடல் உழைப்பால் விளைகின்றன. உடல்களை வளர்க்க உதவு கின்றன. அதற்கு மேலே யுள்ள அறிவின் பசிக்கும் சுவைக்கும் அவை உதவாது போகின்றன. கலை ஞானிகள் செய்கின்ற சிறந்த நூல்களே அறிவிக்கு உயர்ந்த இன்பங்களை உதவி யருள் கின்றன. உக்கமமான புத்தி தத்துவத்தில் விளைந்து வருவன ஆதலால் உரிய புத்திகளுக் கெல்லாம் புதிய போகங்களாய் அவை பொங்கி கிற்கின்றன. புலமை நலம் கனிக்க தலைமையான அங்க அறிவின் விளைவு இல்லை. ஆனல் இவ்வுலகம் களையடர்த்த காடுபோல் பொலி விமுக்த போம். “There must be work done by the brains, or the life we get would not be worth having.” (Fuskin)

  • அறிவாளிகள் அறிவால் வேலை செய்ய வேண்டும்; இல்லை யாயின் நமது உயிர் வாழ்வு தகுதியாய் இாாது' என்னும் இவ் வுமதி மொழி ஊன்றி உணரக் கக்கது.

கம்பனுடைய கலை அறிவு அரிய பல பண்பாடுகளை விளைத்து உணர்வுக்கு இனிய உணவாய் உலகம் கலமுறச் செய்துள்ளது. மின்சா ஒளியும், வான் ஒலியும் வெளிவாச் செய்த அங்க மனித அறிவு எவ்வளவு மதிப்புடையது ? உடல் உழைப்பிற்கும் புத்தி வேலைக்கும் உள்ள விக்கியாசம் எத்துணையது ? உய்த் அஎணர்க. இக்கப் புக்கி கத்துவத்தையும் கடந்து அப்பாலுள்ள ஆன்மக் காட்சி அதி மேன்மையானது. சிக்கம் ஒடுங்கி மெய்க் கவ கிலையமாய் மேவி கின்ற போது அவ்வுத்தம இன்பம் உதயமாகின்றது. 'அலை இலாத சாகரம் போல் அனிலம் சோா விளக்கது போல் அருங்கல் இரும்பொன் சமமாகி ஆன த ராசின் துணியது போல் கிலே ஒன்றியகம் சமாகியுற்று கின்காட் கமலத்து எழும்பிரச கிறைவாரிதியில் புகுந்ததனில் கேசித்து அடியேன்.இருப்பேகுே! விலையில்மகுடத் திருமுடியாய்! மிளிர் குண்டலங்கள் செறிகாதா! வியன்கேயூசத் திருத்தோளா விஞ்சும் சதங்கை குழ்காளா! புலையும் கொலையும் களவும் இலாப் புனிதத்தவத்தோர் தொழுதேத்தும் புராணி குமா! உமை சிறுவா! போரூர் முருகப் பெருமாளே! ; , (கிருப்போளுர்ச் சங்கிதி முறை)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/9&oldid=1324985" இலிருந்து மீள்விக்கப்பட்டது