பக்கம்:தரும தீபிகை 2.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. சீ ல ம். 481 தன் தன்மைக்கு மாறுபட்டவரோடு கூடாதே கூடின் அன்பமும் வெறுப்பும் தொடர்ந்து வருத்தும். “Disproportioned friendships ever terminate in disgust.” (Goldsmith) ஒவ்வாத நட்புகள் என்றும் அருவருப்பில் முடிகின்றன. o ான் னும் இது ஈண்டு எண்னத் தக்கது. உன் இயல்புக்கு ஒத்த உத்தமரோடு பழகுக; மற்றவரை மருவற்க என்பது இகனல் உய்த்துனா வக்கது.

  • ஒருவன் வாய் வைத்த மனே' என்றது பிறனுடைய மனே யாளை. வாய் வைத்த என்னும் குறிப்பால் அவன் சுவைத்துக் கழித்த எச்சில் என்பது பெறப்பட்டது. அந்த மிச்சிலை கச்சுகல் மிகவும் இளிவாம். மானமும் மரியாதையும் அகல்ை அழியும்.

அம் மனைவாய் வரு சுகம் பொல்லாது என்ற த பகை அச்சம் பழி பாவம் முதலிய எல்லாத் தீமைகளும் உளவாகல் கருகி. கானின் குடிப்பழியாம்; கையுறின் கால்குறையும்; ஆணின்மை செய்யுங்கால் அச்சமாம் துன்பம் பயக்குமால் துச்சாரி கேண்ட இன்பம் எனக்கெனேத்தாற் கூறு. (நாலடியார்) னிேரயத் அயல்மனை விழைந்து நுழைவானுக்கு விளையும் துயா கிலே களை ஒரளவு இகளுல் அறிந்து கொள்ளலாம். 'உணர்வறும்; செல்வமும் உயர்வுமே அறும்; குணம் அறும் குலம் அறும்; கொடிய நோயெலாம் அணவுறும்; காகுறும்; ஆயுள் தேயுமால் கண மறு மாதர் தோள் கலக்கும் தார்த்தர்க்கே. ' இவ்வாறு அலக்கண்கள் பல வருகலால் மறு மனைவாய் வரு சுகம் பெரு காகம் எனப் பேச நேர்ந்தது. உடலின் சிறுதினவுக் காக உயிரை அடர் ரகில் தள்ளல் அவம். என்பதை உள்ளி உணர்ந்து உய்ய வேண்டும். உள்ளே சிக்க சக்தி இல்லாகவன் வெளியே தேக சுக்கி யுடையய்ை ஆசாாம் செய்து கடிப்பது அகத்தே மலம் பொதிக்க 6 :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/90&oldid=1325068" இலிருந்து மீள்விக்கப்பட்டது