பக்கம்:தரும தீபிகை 2.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

482 த ரும தீபிகை . பாண்டத்தைப் புறத்தே மினுக்கிக் காட்டுவது போன்றதோர் புலையாட்டமேயாம். நெஞ்சத்தைத் தாய்மை ஆக்காமல் வீணே குளித்து முழுகிக் கோலம் கொள்வன எல்லாம் உலகத்தை வஞ்சிக்கச் செய்யும் புன்செயல்கள் ஆதலால் அவை வஞ்ச வேடங்களாய் வசையுற வந்தன. 'துரசு நீர்க் காவி புறப்புனேங்து அணிந்து துளசிதா மரைமணி தோள்மேல் ஆசில்மூப் பிளமை சாதிவேற் றுமைகள் அகன்றெவர்க் காயினும் அடியேன் தாசன் என்று இறைஞ்சிப் பிறர்பொருட் கவர்ந்து சாத்திமேல் முத்திரா தானம் மாசிலா தவர்போல் இருந்தனர். இவர்போல் வஞ்சனே யாவரே வல்லார்? (1) சுவடியும் கயிறும் கம்பையும் நெடுவெண் சோமன் உத் தரிகமும் துலங்கப் பவுரிடப் பொருள்தாம் உணர்த்துவார் போல்பொற் பவித்திரம் அணிவிரற் செங்கை அவனபி கய்ம்போல் அடிக்கடி நீட்டி அணிந்தகுண் டலம் அசைத்து அம்பொன் கவருதற்கு இனேயர் கற்றகுது எந்தக் கள்வரே உலகினில் கற்ருர்? (2) (மெய்ஞ்ஞான விளக்கம்) உள்ளத்தில் உண்மையான இழுக்கம் இல்லாமல் போவி ஆசாரங்களை மேற்கொண்டு புலையாடி கிற்பவரைக் குறித்து இவை கேலி செய்துள்ளமை காண்க. "ஆத்மசுத்தி லேகி ஆசாரமதி ஏல? பாண்டசுத்தி லேகி பாகம் ஏல? சித்தகத்தி லேகி சிவபூஜலு எலரா? : "ஆத்துமசுத்தியில்லாத ஒழுக்கமும், பாக்கிா சுத்தியில்லாக பாகமும், சிக்க சுக்கி யில்லாக சிவ பூசையும் விண்' என ஞான சீலரான வேமகயோகி தெலுங்கில் இவ்வாறு கூறி யிருக்கிரு.ர். ஒன்றும் உதவாக உலோபியின் செல்வம் பழியா ய் இழிவுறும் ஆதலால் ஈயான் பொருள் உயர்வு பொல்லாது' என வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/91&oldid=1325069" இலிருந்து மீள்விக்கப்பட்டது