பக்கம்:தரும தீபிகை 2.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. சி ல ம். 4.333 மில்லா போம் என்றது ஒரு நலனும் இன்றி விாைவில் அழிந்து அழியும்; அங்கனம் ஒழிக்க போகாமல் நல்ல வழியில் பயன் படுவதிச் செல்வப் பயனே விாைந்து பெறுக. ஒக்க இயல்பினயோடு உறவு கொள்; உரிமை மனைவியுடன் மருவி வர சித்த சுத்தி யாயிரு; அடுத்தவர்க்குக் கொடுத்தருள் வ ைலும் முழுக்க முறைகள் இதில் உாைக்கப் பட்டன. - 930. சீலம் உடையார் சிறிதே வழுவினுமுட் கோலம் அழிந்து குலேவரால்-சீலமிலார் என்னபிழை கேர்ங்தாலும் எண்ணுர் புளியுறின்பால் பின்னமுறும் மோராமோ பேசு. (ιδ) இ-ள் புளி சிறிது படின் பால் முழுதும் கெடும்; மோர் யாதும் கெடாது; அது போல் நல்ல சீலம் உடையவர் சிறிய பிழை கேளினும் கிலை குலைந்து அயர்வர், சீலம் இல்லாதவர் எவ்வளவு வழுக்கள் தேர்ந்தாலும் கலக்கம் இன்றி கிம்பர் என்பதாம். இது ஒழுக்கத்தைப் பாதுகாக்கும் பான்மை கூறுகின்றது. புகழ் புண்ணியங்களுக்கு எதுவான கரும கலங்களைக் கழுவி ஒழுகும் தகைமையாளரையே சிலம் உடையவர் என ஞாலம் குறித்து வருகின்றது. அத்தப் புனித சீலர் மனித சமுதாயத்தில் தனி கிலையில் உயர்ந்து கிற்றலால் அவர் கிலைமை தலைமையாய் ஒங்கி உலகக் காட்சியில் ஒளி மிகுந்துள்ளது. பொறி புலன்களுக்குரிய போக நுகர்வுகள் எங்கும் பொங்கி வெறி மண்டியுள்ளமையால் பிழையான வழிகளில் எவரும் எளி தாக தழைய கேர்கின்றனர். புல்லிய இக்க இன்பப் பொறிகளில் விழாமல் ஐம்புலன்களையும் நல்ல நெறிகளில் செலுத்தி ஒழுகுதல் அரிய சீலக்கின் பெரிய பயனும். வழுப்படாமல் வளர்ந்து வரும் அளவே விழுப்ப முடையாய் விளங்கி வருகின்றனர். ஒழுக்கக் கேடுகள் வழுக்கள் என வந்தன. 'ஒழுக்கமே அன்றித் தங்கள் உள்ளுணர் வழிக்கு மட்டும் புழுப்பயில தேனும அன்றிப் பிறவற்றின் புண்ணும் மாங்தி விழுப்பயன் இழக்கு மாந்தர் வெறு விலங்கு என்று மிககர்ர் பழித்தன ஒழிததல் சிலம் பார்மிசை யவர்கட்கு எனருன். (சீவக சிங்தாமணி முத்தியிலம்பகம் 224)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/92&oldid=1325070" இலிருந்து மீள்விக்கப்பட்டது