பக்கம்:தரும தீபிகை 2.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. சி ல ம். 485 பால் மேலோர்க்கும், மோர் கீழோர்க்கும், புளி வழுவுக்கும் ஒப்பாம். சீலமுடையார் தலைமையும் அஃது இல்லாாது கிலேமை யும் இதில் ஒருங்கு கூம்ப்பட்டன. கல்வி செல்வம் அதிகாசம் முதலிய கலங்கள் எவற்றி வம் சீலமுடைமையே மேலான உடைமையாம்; அதனே யுடை யவரே சிறந்த மேலோாாய் உயர்ந்து கிற்கின்ருர், அதனை இழக் தவர் என்ன வளங்கள் எய்தியிருந்தாலும் சின்னவாய் இழிந்து படுகின்ருர். அந்த இழிவு கோாமல் சிறந்த சீலய்ை உயர்ந்து வாழ வேண்டும். மனிதனைத் தெய்வமென மாண்புறுத்த வல்ல புனித ஒழுக்கம் பொருங்தார்-பனிமலைபோல் செல்வமிகப் பெற்றுச் சிறங் திருந்தார் ஆலுைம் நல்லோர் மதியார் நயங்து. சிலம் அறிவான் இளங்கிளை சாலக் குடிஒம்பல் வல்லான் அரசன்-வடுவின்றி மாண்ட குணத்தான் தவசிஎன் றிம்மூவர் யாண்டும் பெறற்கரி யார். (கிரிகடுகம்) சிலம் கிவ்விய மகிமை யுடையது; சிவ ஒளியாய் உள்ளது; அதனை உரிமையுடன் பேணி இருமையும் கானுக. இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. சிலம் தெய்வத் திரு. ஒழுக்கமும் உணர்வும் கலையின் கனிகள். உயர் கலங்கள் பலவும் அதல்ை உளவாம். ஒழுக்கம் இன்றேல் உயர்வு குன்றும். சிலம் இல்லா வாழ்வு செத்த வாழ்வாம். ஒழுக்கம் இல்லான் சொல் இழிக்கப்படும். உலகம் அவனைப் பழித்து குைம். சிலம் உடையான் சீர் பல அடைவான். சித்த சுத்தியே சிறந்த சீலமாம். உயிரினும் சீலம் ஒம்ப உரியது. Ki-El- வது சீலம் முற்றிற்.து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/94&oldid=1325072" இலிருந்து மீள்விக்கப்பட்டது