பக்கம்:தரும தீபிகை 2.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முப்பத்து மூன்ரும் அதிகாரம். நீர்மை, அஃதாவது உள்ளப் பண்பு. கண்மை செம்மை உண்மை வண்மை முதலிய நன்மைகள் எல்லாம் நன்கு அமைந்து எங்கும் இனிய போய்க் கனி அமைந்திருக்கும் தகைமையை உணர்த்து கின்றமையால் நீர்மை என் வந்தது. அரிய சீலத்தின் சாமாய் மருவியுள்ள அவ்வுரிமை கருதி அதன் பின் இது வைக்கப்பட்டது. 321. புண்ணிய நீர்மை பொருங்தி உயிர்களிடம் தண்ணளி வாய்ந்து தகவமைங்து-கண்ணியமே எவ்வழியும் பேணி இனிது வருவதே செவ்விய நீர்மை தெளி. (க) இ-ள் தரும குணங்களே மருவி, எல்லா உயிர்களிடத்தும் கருணே புரிந்து, யாண்டும் நடுவு கிலைமையுடன் கடந்து ன வ்வகையும் .ெ பருங் தன்மையைப் பேணி வருவதே செவ்விய ர்ேமையாம் என்றவாறு. இது ர்ேமையின் கிலைமை கூறுகின்றது. ருேக்குக் கண்மை, கிலத்திற்குக் திண்மை, கேனுக்கு இனிமை, பூவுக்கு மனம் போல் உலகப் பொருள்களுக்குக் குணங்கள் இயற்கையாக அமைந்திருக்கின்றன. அக்க அமைப்பு களின் அளவுக்குத் தக்கபடியே யாவும் மதிக்கப் படுகின்றன. இயல்பு இனியது. ஆயின் அகனையுடைய பொருளை நல்லது என்கின்ருேம்; கொடியது எனின் அதனைத் தீயது என்கின் ருேம். கல்லதை உவந்து கொள்ளுகின்முேம், தீயதை இகழ்ந்து தள்ளு ன்ெருேம். நன்மையான தன்மையுடையதே இா ன்றும் எங்கும்.எவராலும் கயந்து நோக்கிப் புகழ்ந்து போற்றப் படுகின்றது. இனிய குண கலங்களே எய்தியபொழுது மனிதன் தனி மகி மையாள குய் உலகம் தொழுது வணங்க உயர்ந்து நிற்கின்ருன். உடலை மருவி இயங்கும் உயிர் பலவகை இயல்புகளையுடையது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/95&oldid=1325073" இலிருந்து மீள்விக்கப்பட்டது