பக்கம்:தரும தீபிகை 2.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33. நீர் ைம. 487 "அறிவு அருள் ஆசை அச்சம் மானம் கிறை பொறை ஒர்ப்புக் கடைப்பிடி மையல் நினைவு வெறுப்பு உவப்பு இரக்கம் நாண் வெகுளி துணிவு அழுக்காறு அன்பு எளிமை எய்த்தல் துன்பம் இன்பம் இளமை மூப்பு இகல் வென்றி பொச்சாப்பு ஊக்கம் மறம் மதம் மறவி இனைய உடல்கொள் உயிர்க்குனம்.

  • * (நன்னூல்)

இதில் குறித்துள்ள முப்பத்திாண்டு குணங்களுடன் மேலும் பல இயல்புகள் உயிர்ப் பண்புகளாய் மேவி இருக்கின்றன. வே சுபாவங்களாய் மேவியுள்ள இவற்றுள் நல்ல இயல்பு களையே பழகி உாம் எறியுள்ளவர் நல்லவர்களாய் வெளியே விளங் குகின்ருர். கன்மை அளவே நன்மைகள் வளர்கின்றன. தகைமை களால் வகைமைகள் காணப் படுகின்றன. குணம், கன்மை, இயல்பு என்பன உயர்ந்த பண்புகளையே குறித்து வரினும் நீர்மை என்னும் சொல்லில் சீர்மைகள் பல நிறைந்துள்ளன. உரிய பெயரில் அரிய தகைமைகள் மருவி ஒளிர் ன்ெறன. இனிய பண்புகள் பெரிய இன்பங்களாகின்றன. புண்ணியம் பொருங்கி, உயிர்களிடம் கண்ணளி லாய்க்தா, தகவு அமைக்து, எவ்வழியும் கண்ணியம் பேணி வருவதே நீர்மை என்ற கல்ை அகன் கிலமையை கிறை தாக்கி உ ண | ங் து கொள்ளலாம். கூர்மை அறிவின் அரிய நுட்பத்தைக் குறித்து வருதல் போல் நீர்மை உயிரின் இனிய கைைமயை உணர்க்கி வரு கின்றது. தாய ஆன்ம அமைகியின் பான்மை காண வக்கது. சிறந்த பெருங்தன்மையின் பரிபூரண நிலைமையாய் இது கிலவியுள்ளது. கரும குண சீலமும், அருள் நலனும், ககவுடை மையும், மன அமையுெம், மதி மாண்பும் அதி மேன்மையாய் ஒருவனிடம் அமைக்க பொழுது அவன் பெரு ர்ேமையாளய்ைப் பெருகி ஒளிர்கின் முன். கண்ணியம்=மரியாதை, ம. தி ப் பு, மேன்மை. எவரும் எண்ணி மதிக்கும் தன்மை கண்ணியம் என வக்க த குணம் வளா மணம் வருகின்றது. கண்ணல்=கருகல், குறித்கல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/96&oldid=1325074" இலிருந்து மீள்விக்கப்பட்டது