பக்கம்:தரும தீபிகை 2.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

488 த ரும தீ பி. கை. தகவு என்பது உறவினர், அயலினர் என்று பாராமல் யாண் டும் எவரிடமும் தெறிபுரிந்து கெஞ்சம் கோடாது கிற்கும் நேர்மை. சிறந்த குணங்கள் எல்லாம் உயர்ந்த மனிதனுடைய இயல்பு களாய் அமைந்திருக்கின்றன. அவனுடைய செயல்களும் மொழி களும் திே கலங்கள் கதம்பி வேத விதிகளாய்ப் பொலித்து மிளிர் ன்ெறன. "கின்செய்கை கண்டு கினேந்தனவோ நீள்மறைகள் உன்செய்கை அன்னவைதான் சொன்ன ஒழுக்கினவோ? : (இராமாயணம், கவந்த, 49) இராமபிரானுடைய செயல் முறைகளும் குண நீர்மைகளும் இவ்வாறு புகழ்ந்து போற்றப் பட்டுள்ளன. அன்பு கயை அருள் இாக்கம் என்பன புனிதமான உயிரின் கனிவுகளாய் விளைங்கிருத்தலால் அவை எவ் வுயிர்க்கும் இனிமை சாந்து வருகின்றன. புண்ணிய நீர்மையை முதலில் குறிக்கது எல்லா கன்மை களுக்கும் மூல காரணமா புள்ள அதன் முதன்மை கருதி. கரும சுபாவம் இருதயத்தில் மரு வி ய பொழுது அம் மனிதன் எவர்க்கும் இனியனுய்க் கனி மகிமை அடைகின்ருன். அறவிய மனத்தர் ஆகி ஆருயிர்க்கு அருளேச் செய்யின் பறவையும் கிழிலும் போலப் பழவினை உயிரோடு ஆடி மறவிஒன் முனும் இன்றி மனத்ததே சுரக்கும் பால கறவையிற் கறக்கும் தம்மால் காமுறப் பட்ட எல்லாம். (சிந்தாமணி, முத்தி, 279) புண்ணிய மனத்தனய் அ ரு ள் புரிகின்றவன் எண்ணிய பேறுகளை எல்லாம் எளிதில் பெறுவன் என இது உணர்த்தி யுள்ளது. மன்த்கதே சாக்கும் பால கறவை என்றது கருதியதை உடனே உரிமையுடன் அருளுகின்ற தெய்வப்பசுவாகிய சாபியை. இப் பாசாம் மனனம் செய்து நாளும் சிந்திக்க உரியது. இனிய கீர்மை தரும நலம் உடைமையால் அது தெய்வத் தன்மையாய்ச் சிறந்து எவர்க்கும் உய்வைக் கருகின்றது. 'நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து என்னே ஈர்மை செய்து என்னுயிராய் என்னுயிர் உண்டான். : (திருவாய்மொழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/97&oldid=1325075" இலிருந்து மீள்விக்கப்பட்டது