பக்கம்:தரும தீபிகை 2.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

490 த ரும தீபிகை. இராமன் அரசு பெறும் தகைமையைக் குறிக்க இக்க கான்கு உவகைகள் வந்திருக்கின்றன. ஊருணி நீர் கிறைவது, இனிய மாம் கனிகள் கனிவது, மேகம் மழை பொழிவது, கதி புனல் பெருகுவது போல் அக் குலமகன் அதிபதியாய் வருவது என மதி மந்திரிகள் இவ்வாறு மகிழ்ந்து மொழிந்துள்ளனர். உண்ணும் நீரினும் உயிரினும் அவனையே உவப்பார் என வசிட்டரும் அப் புண்ணியன இப்படிப் போற்றி யுசைத் திருக்கிரு.ர். இனிய பண்பினை எவாரும் எண்ணி இன்படிகின்றனர். இகளுல் இராமனது ர்ேமையும் நிலைமையும் கிலை தெரியலாகும். குண நலனுடைய மனிதனே உலகம் உவக்க தொழுது புகழ்ந்து போற்றுகின்றது. மன்னுயிர்க்கு இதம் செய்யத் தன் உயிர் உயர்ந்து தனி மகிமை அடைகின்றது. கண் நீர்மை காங்=ெ இனிய பண்புகளைக் தனி உரிமையாக் கொண்டு. இனிமையும் இகமும் மனித வசியங்களாகின்றன. நீர் பலவகை கிலைகளில் கின்று எவ்வுயிர்க்கும் என்கு பயன் படுகின்றது. அழுக்கு நீங்கக் குளிக்க உதவுகின்றது; உணவுகளைச் சமைத்து உண்ண உதவுகின்றது; பருகுதற்கு இனிய பானம் ஆகின்றது; இவ்வாறு பல்லாற்ருனும் நலம் பயந்து வருதலால் எல்லார்க்கும் இதம் புரியும் கல்லார்க்கு உவமானமாக அதனை ஈண்டு எடுத்துக் காட்ட நேர்க்கது. கன்மை புரிய மனிதன் தன்மை உயர்கின்றது, அவ் வுயர்ச் யே பிறவிப்பேரும்; இவ் வுண்மையை உணர்ந்து அதனை உறுதி செய்து கொள்ளுக. எவ்வழியும் இனியணுய் இகம் புரிந்தருளுக என்பது குறிப்பு. 323. வாக்கில் இனிமை மனங்துாய்மை யாரிடமும் நோக்கில் உரிமை துதலியே-போக்கெங்கும் அன்பு கனிய அருள்புரியின் அவ்வாழ்வு இன்பம் உடைய திவண். (ட) இ-ள் வாயில் இனிய சொல்லும், மனக் கில் தாய எண்ணமும், பிறர்பால் குளிர்ந்த பார்வையும், எங்கும் அன்பு கனிய அருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/99&oldid=1325077" இலிருந்து மீள்விக்கப்பட்டது