பக்கம்:தரும தீபிகை 3.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45. சை. 871 447. உள்ள அவாஒன் ருெழிந்தால் உலகமெலாம் கொள்ள அவாவும் குணத்தய்ைத்-தள்ளரிய இன்பம் மிகப்பெற் றிறையருளும் எய்தியுயர் முன்பனய் கிற்பன் முதல். (எ) இ-ள் கன் உள்ளத்தில் ஆசை ஒன்று ஒழியுமானல் அக்க மனிதனே உலகம் எல்லாம் விழைந்து கொண்டாடும்; அரிய பல இன்ப கலங்களை அவன் எனிகே அடைகின்ருன்; பாமனுடைய பரிபூான ருேபையை முழுவதும் பெற்று விழுமிய நிலையில் யாண்டும் முதன்மையுற். கிற்கின் ருன் என்பதாம். இது, அவா ஒழியின் அதிசய கலங்கள் விளையும் என்ன்ெறது. உள்ள அவா என்றது உள்ளத்தில் உள்ள ஆசை, உயிரில் வாசனையாய்த் தொடர்ந்து வருகின்ற கசை என இரு பொருள் மருவி கின்றது. ஆசை வாய்ப்பட்ட உள்ளம் பேய்வாய்ப்பட்ட பிள்ளையாய், காய் வாய்ப்பட்ட கிள்ளேயாய் கைங்த அழிகின்றது. காற்றில் அகப்பட்ட பஞ்ச போல் நசையின் வசப்பட்ட கெஞ்சம் எவ்வழியும் சஞ்சலமே கொண்டு கவித்து கிற்றலால் திண்மையும் கன்மையும் இழக்து எண்மையும் புன்மையும் அடைந்து இழிந்து படுகின்றது. இழி நசை மிக அழிதுயர்கள் மிகுகின்றன. அறிவை கிலை குலேத்து அவலம் ஆக்கி விடுகலால் ஆசை கொடிய வெறி, நெடிய புலை என மேலோர் கிக்கிக்க கேர்த்தனர். ஆசை ங்ேகிய மனிதன் சேம் நீங்யெ புனிதனய் யாண்டும் தேசு மிகுந்து திகழ்கின் முன். அது நீங்காதவன் கிலை குலைந்து இழின்ெருன். அவா அறுக்கல் உற்ருன் தளரான்.அவ் ஐங்கின் அவா.அறுப்பின் ஆற்ற அமையும்-அவா.அருன் ஆகும் அவனயின் ஐங்களிற்றின் ஆட்டுண்டு போகும் புழையுட் புலங்து, (ஏலாதி, 11) அவாவை அறுத்தவன் பாதும் களாாமல் மேலான கிலேயில் வளர்கின்றன். அரு கவன் ஐம்புலன்களாகிய யானைகளால் மிதி பட்டு இழி க.கிக்குட் புகுகின்ருன் என இது காட்டியுளது. காட்சிகளைக் கருதிக் கானுக. புலன் தசை புலையாய் இழிக்கலால் அதனை ஒழித்தவன் கிலையாய் உயர்ந்து கிறைசகம் பெறுகின்ரு:ன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/100&oldid=1325854" இலிருந்து மீள்விக்கப்பட்டது