பக்கம்:தரும தீபிகை 3.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

884 தி @5 LL தி பி (GT), Б. தனக்கு இதமானதை உவந்து கொள்ளுவதும். இதமல்லா கதை இகழ்ந்து தள்ளுவதும் மனிதனிடம் இயல்பாக அமைக் திருக்கின்றன. உணவு உடை மனே வி முதலிய இனிய துணைகளை அவன் கனி விழைந்து கிங்கின்ருன். உலக போகங்களை உதவி வருதலால் பொருள் மேல் போா சை கொள்கின்ருன்; அது இல்லாத நிலை பொல்லாதது என்ற மிகவும் அஞ்சி அயர்ன்ெருன். அந்த அச்சம் உச்சநிலையில் எங்கும் பாவியுள்ளது. அது கொச்சை என வறுமையின் பெருமையை உரிமையோடு தெளிந்து கொள்ளும்படி இ ைதெளிவு கூறுகிறது. வறுமை என்ருல் என்ன? வறக்கது; வற்றியிருப்பது எனப் பொருள் வளம் குறைக்துள்ளமையைக் குறித்து கின்றது. இக்க வறுமைக்கு எ திர்மறையாய் கிற்பது செல்வம் என வங்தது. இதனை எல்லாரும் போாவலோடு விரும்பி யுள்ளனர். இதனே விரும்பாதவர் மிகவும் அரியர். எல்லாவற்றையும் துறக்கு பாம்பொருளே தஞ்சம் என்று ஈெஞ்சம் துணிந்து கெடுவனம் போன பெரிய துறவிகளும், அரிய தவசிகளும் செல்வத்தைக் கண்டபோது உள்ளம் மயங்கி எள்ள ஆலயும் மறந்து அதனை விழைத்து கொள்ளுகின்றனர். மண்ணுசை பெண்ணுசை மற்றுமுள்ள ஆசை எல்லாம் ஒண்ணுது எனவெறுத்த யோகியர்கள்-பண் னு கவ மாண்புடையோர் ஒன்றன. வத்து வைக் கண்டாலும் உன்னேக் காண்பதிலே ஆசை கணக்கு உண்டோ: (பணவிடு துாது) கடந்த ஞானிகளும் பொருளில் மருள் கொண்டுள்ளமையை இது காட்டியுள்ளன. ஒன்று ஆன வத்து என் மது கடவுளே. பாமனே நேரே கண்டு மகிழ்கின்ற மவுன யோகிகளும் பணத்தைக் கண்டபொழுது வாயைப் பிளந்த ஆசை மண்டி கிற்கின்றனர் என்றமையால் அதன் மாய மயக்கம் அறியலாகும். செல்வத்தை இங்கனம் எவரும் எவ்வாறு அவாவி வருகின் றனரோ அவ்வாறே வ.துமையை யாவரும் அஞ்சி கிற்கின்றனர். செல்வத்தை வேண்டாம் என்று வெ.அக்து வி: பவரினும் வறுமை யை வேண்டும் என்று விரும்பிக் கொள்பவர் மிகவும். அதிசயமான அரிய கிலேயினர். வரும் துதி செய்யும் கெறிபினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/113&oldid=1325867" இலிருந்து மீள்விக்கப்பட்டது