பக்கம்:தரும தீபிகை 3.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46. வறுமையின் பெருமை SS5 அறிவர் அதை வேண்டும் எனவே விழைந்து கொள்வர். எல்லாரும் அஞ்சி வெறுக்கின்ற வறுமையைக் கமக்கு உரி மையாக வேண்டும் என். விரும்பிக் கொள்கின்ற அற்புத சோை இது குறித்து கின்றது. அறிவர் என்ற த மெய்யுணர்வுடைய கக் துவ தரிசிகன. உலக பங்கங்களை ஒருவி உயர்கதி அடையவுரியவர் பொருளை மருள் என்று கள்ளி வறுமையைப் பெருமையாக மருவிக் கொள்ளுகின்றனர். H பாேதன், சிகித்துவசன் என்னும் முடி மன்னரும் தமது பெரிய அரச செல்வங்கள் யாவும் வேண்டாம் என். அறவே துறந்து மறுமையையும் விரும்பாமல் வறுமையை மருவி மகிழ்க் திருந்தனர். யாதொரு பொருளும் இல்லாமல் கனியே இருக்கும் பொழுது எதோ ஒர் அரிய பேரின்பம் உள்ளதாக அவர் கூறி விருக்கின்றனர். பற்று இன்றித் தனி இருக்கும் மனத்தைப் போல் பணி மதியும் பதுமத தோனும. பொற்றிரள் சேர் இந்திரனும் சுகம் அடையார்’ (ஞான வாசிட்டம்) தான் அனுபவித்துள்ள ஆனந்த உண்மையைச் சிகித்துவசன் இவ்வாறு உலகம் அறிய உரைத்துள்ளான். கம்பமத யானைக் கழுத்தகத்தின் மேலிருந்து இன்பமரும் செல்வமும் இவ் அரசும் யான்வேண்டேன்' என்று குலசேகரன் என்னும் சேர மன்னன் இவ் வண்ணம் சொல்லி .அ. ச. செல்வத்தை வெறுத்து விட்டு இல்லாமையோடு கூடி இன்பம் அடைக்கிருக்கிருன். மாணிக்கவாசகரும், தாயுமான வரும் சிறக்க மக்திரி பதவி யையும், உயர்க்க செல்வங்களேயும் வேண்டாம் என்று தள்ளி விடடு வறுமையை உவந்து கொண்டு பெருமை பெற்றுள்ளனர். அாக விழை திருவேசடு உயர்ந்திருக்க பட்டினத்தார் அனேக்கை யும் அறத்து அகிலமும் தொழகின்அள்ளதை கினைத்து நோக்கின் செல்வத்தின் சிறமையையும் வறுமையின் பெருமையையும் நன்கு தெளிகது கொள்ளலாம். உலகநோக்கில் கொடுமையாகத் தோன்.றுகின் வறுமையை மதிமான்கள் சிலர் இனிமையாகத் தழுவிக் கொள்ளுகின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/114&oldid=1325868" இலிருந்து மீள்விக்கப்பட்டது