பக்கம்:தரும தீபிகை 3.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

900 த ரும தீ பி ைக. கிழவின் கீழ் உள்ள பைங்க.ழ் போலச் செல்வத்தில் வாழ் பவன் மேலான விளைவு குன்றி வெளியே வெளுத்து கிம்கின்ருன்; வெயிலில் வாடிய பயிர்போல் வலுமையால் வாடிய உயிர் உள்ளே உறுதியாய் வளர்ச்சியடைந்து உயர்ச்சி யுறுகின்றது. அடக்கம் அமைதி பணிவு முதலிய இனிய நீர்மைகள் வறு மையில் வளர்த்து வருகின்றன; வாவே மனிதன் புனிதகுய் உயர்ந்து தனி மகிமை அடைந்து பாமன்.அருளேப் பெறுகின்ருன், 456. அருந்தல் அகற்றி அருந்தவம் கல்கிப் பெருங்தகை யாவும் பெருக்கி-இருந்தலம் எல்லாம் வணங்கி எதிர்பணியச் செய்யுமே ஒல்லா வறுமை யுணர். (சு) இ-ள் பொறி நகர்வுகளை க்ேகி அரிய தவங்களை ஆக்கிப் பெரிய சகைமைகளே விளைதது உலகம்முழுவதும்தொழுது வணங்குமபடி கி.ழிமை செய்தருளும் என்பதாம். இது இன்மை தரும் கன்மை கூறுகின்றது. வறுமை வாழ்வில் தேக போகங்கள் குறைகின்றன; குறை பவே அது மறுமை நோக்கிய ஒரு தவசி வாழ்வாய் மருவி வரு சின்றது. கிருக்கிய பண்புகள் அதல்ை விளேக் து வருகினறன. அருக்கல்=உண்ணுதல். பசியும் காமமும் சீவர்களுக்கு இயல்பாய் நேர்த்துள்ளன. அவை அருக்கல் பொருங்கல்களால் முறையே அகன்று வருகின்றன. இந்த இரண்டையும் தமக்க போது அது சிறந்த தவம் ஆய்த் திரண்டு திகழ்கின. மது. அரிய விாத சிலங்களையுடையது அருந்தவம் என அமைந்தது. பட்டினி கிடக்து உடம்பை வாட்டி ஒருமையுடன் ஆன்ம சிக்கனே செய்து வருகலால் தவம் மேன்மையான உய்தி கிலேய மாய் மேவி மிளிர்கின்றது. 'உண்ணுது கோற்பார் பெரியர்.98 (குறள் 160) சவத்தின் கிலைமையையும், அதனைச் செய்பவரது தலைமை வையும் இது குறித்துளளது. குறிப்பைக் கூர்த்து கோக்கி கோன்பின் உறுப்பையும் சிறப்பையும் ஒர்ந்து கொள்ளுக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/129&oldid=1325883" இலிருந்து மீள்விக்கப்பட்டது