பக்கம்:தரும தீபிகை 3.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46. வறுமையின் பெருமை 901 'ஒவாது இரண்டு உவவும் அட்டமியும் பட்டினி விட்டு ஒழுக்கம் காத்தல் தாவாத் தவம் (சீவக சிந்தாமணி 1547) பொருளொடு போகம் புணர்த லுறினும் அருளுதல் சான்ற அருங்தவம் செய்ம்மின்! இருளில் கதிச்சென்று இனியிவண் வாரீர் தெருளலு மினும் தெருண் மின் அதுவே. (வளையாபதி) உடம்பும் கிளேயும் பொருளும் பிறவும் தொடர்ந்து பின் செல்லாமை கண்டும்-அடங்கித் தவத்தொடு தானம் புரியாது வாழ்வார் அவத்தம் கழிகின்ற நாள். (அறநெறிச் சாரம்) தவக்கின் உருவும் உசிமையும் இவற்ருல் உணரலாகும். உயிர்க்கு இனிய தெய்வ சஞ்சீவியாய்த் தவம் அமைந்துள் கிளமையால் அதனே எய்தியஅளவு உய்தி கலங்கள் உளவாகின்றன. அரிய தவநெறியில் மருவ வுரிய பெரிய விாத சிலத்தை வ.துமை இயல்பாக உதவியருளுதலால் அகைேடு இதற்குள்ள உறவுரிமை தெரிய வந்தது. தவம் என்பது என்ன? பசியை அடக்கிப் பட்டினியிருப்பது. அங்க இருப்பை வ.துமை உரிமையாக உதவி வருகின்றது. உண்ண உணவில்லாக வறிய கிலே அரிய தவ வாழ்வாக மாறிப் பெரிய மகிமையை விளேத்தருள்கின்றது. உபவாசம் தவவாசம் ஆதலால் அதன் கண் வறுமை வாசமாயுள்ளது. அருங்தல் அகற்றி அருந்தவம் கல்கி, என்றது. வறமை வழங்கிவரும் வாவு காண வந்தது. உயர்ந்த தவ கிலையை உதவி வருதலால் கல்குரவை மேலோர் கலமாகக் கருதிக் கொள்ளுகின்றனர். செல்வம் கிறைய ஆசை கிறைகின்றது; அதனல் பாசபக்கங் கள் வளர்த்து வருகின்றன, ஈசனது சமபக்தம் இழந்து போ கின்றது. போகவே அது சேம் என நேர்ந்தது. வறுமை வர மறுமையுணர்வு வருகின்றது; உரிமை நிலை தெரிகின்றது; தெரியவே பிறவி கீர்த்து பேரின் பம் பெற கேர் கின்றனர். ஆகவே அது ஆருயிர் அமிர்தமாய் கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/130&oldid=1325884" இலிருந்து மீள்விக்கப்பட்டது