பக்கம்:தரும தீபிகை 3.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

910 த ரும தீ பி ைக. திருவை நோக்கி வறுமை கூறிய படியிது. எல்லாச் செல் வங்களையு முடைய பெரிய முடி மன்னர்களும் யாதொன்றுமில் லாக தவசிகள் காலில் விழுந்து கொழுது வணங்குகின்றனர். உன்னைச் சேர்ந்து கின்றவாது கிலைமையும், என்னேச் சார்க்கவ ாது தலைமையும் இங்ஙனம் கேரே கண்டிருக்தும் உன்னே விட நான் தாழ்ந்தவள் என் என்னை .ே இகழ்ந்து பேசுகின்ரு ய், உண்மையை உணர்ந்து கொள்ளாத மதியினத்தால் அவ்வாறு பேச நேர்ந்தாய்; இனி அப்படி இகழ்ந்து பேசாதே! எனச் செல் வத்தைப் பார்த்து வறுமை இப்படிப் புக்கி போதித்துள்ளது. 459. ஞான நெறியை நயப்பார் கயப்பது வான வரவு வருவது-ஊனமொன்றும் புல்லாமல் கின்று புரப்பது இவ்வறுமை பொல்லாத தாமோ புகல். (க) இ-ள் தெளித்த ஞானிகள் உவத்து கொள்வது; உயர்ந்த சுவர்க்கத் தை அருளுவது; யாதொரு கேடும் கோாதபடி சிவனைப் பாது காத்து கிம்பது; இத்தகைய நல்ல வறுமையைப் பொல்லாதது என்று இகழ்த்து சொல்லுதல் பொருக்காது என்பதாம். இது வறுமையை உரிமை செய்யும் இனங்களை உணர்த்து கின்றது. பொருளைப்பொருள் செய்யாதபடிதெருள் செய்கின்றது. ஞானம் என்பது உண்மை நிலையைத் தெளிவாக அறிகின்ற மெய்யுணர்வு. ஆன்மா ஒன்று கான் சத்தியம், கித்தியமானது; இன்ப ஒளியுடையது; அதன் தொடர்பான உடல் உறவுகள் யாவும் பொய்யானவை; மாய மயக்கங்களுடையன என உறுதி யாகத் தெளிந்து கொள்வதே ஞானம் என்க. ஈன மயல்களில் இழித்த படாமல் உயர்ந்த கதி நிலைகளை அடைந்து கொள்ளத் துணிந்த தெளிக்க மேலோர் ஈடந்து செல்லுவது ஞானநெறி என வந்தது. இந்த கெறியே செல்லு கின்றவர் பிறவித் துன்பங்கள் ங்ேகிப் பேரின்பம் பெறுகின்றனர். துயரங்களை அடைகின்றனர். சிவர்கள் யாவரிடமும் ஞானம் இயலுரிமையாயுள்ளது. இருந்தும் மண்ணில் புதைக்க மணிபோல் பலரிடம் மறைந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/139&oldid=1325893" இலிருந்து மீள்விக்கப்பட்டது