பக்கம்:தரும தீபிகை 3.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46. வறுமையின் பெருமை. 915 புரிந்து விளித்து போகின் ருர். அங்ாவனம் அழிக் து போதற்குக் காரணம் கெளிக்க மகியின்மையேயாம். அந்த மதிகேடு எல்லா ரும் செய்யும் சிறப்பால அனாக்கு விளைந்து வருகின்றது. பலரும் மகி கெட்டுக் கிக்கவே பொருளர் மருளாய் இருளடைந்து இழிந்து படுகின் ருர், செல்வர்க்கே சிறப்புச் செய்யும் திருங்து ர்ே மாந்தர் போல அல்குற்கும் முலே கம் ஈ கார் அணிகலம் ஆய எல்லாம் நல்கூர்ந்தார்க்கு இல்கே றம் என்று துண் துசுப்பு கைய ஒல்கிப்போய மாடம் சேர்ந்தார் ஒருதடங் குடங்கைக் கண்ணுர். (சீவக சிந்தாமணி 2535) மார்பில் பணேத்து சிம்மிய முலைகளுக்கு முக்க மாலைகளை யும் வயிர வடங்களையும் குட்டினர்; அணைக்கு மேகலையைப் பூட்டி னர், இடைக்கு யாதம் அணிக வில;ை என்? அது ஒல்ெ ஒசின் து மெலின் த போயுள்ளமையால் ஒன்றும் செய்யாமல் ஒழிக்க போயினர் கொழு க் க செல்வர்களுக்கே எல்லாக் சிறப்பு களையும் செய்த இனக்க எழைகளுக்கு பாதும் செய்யாத .ொல் லாக உலக சிலேமை ைஅல் வண்ண மகளிர் செயல் இவ்வண்ணம் விளக்கியது எனக் கவி விளக்கியிருக்கும் அழகை தனித்து கோக்குக. மையல் சிறைக்க வெய்ய மாக்கர் என வைய கிலேயைச் சாதுரியமாய் வைக டியிது. 'இல்லாரை எல்லாரும் எள்ளுவார் செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு என்னும் --சொல்லாலே அல்குறகு மேகலேயைச் சூழ்ந்தாள் அணிமுஅலமேல் மல்கிய சாங்தொடு பூண் புனைந்து-கல்கூர் இடை இடையே உள்ளுருகக் கண்டாள். (கிருக்கைலாய ஞானவுலா) மேலே குறிக்க கவியும் இதுவும் கிருக்குறளைக் கருத்தில் வைத்துக் கொண்டு உருபபெம். வங்துள்ளமை உனாலாகும். இவ்வுலா சேரமான் பெருமாள் காயனர் பாடியது. பொருள் இல் லாதவனா மருளுலகம் ஒரு பொருளாக மதியாது என்பதை மேலோர் பரிந்து மொழித்துள்ளனர். கொழுமகன் ஆயினும் துற்றுடை யானைப் பழுமரம் கும்.ந்த பறவையிற குழம்ப; விழுமியர் எனும் வெறுக்கை புலங்தால் பழுமரம் வீழ்ந்த பறவையிற் போவ. (வளையாபதி)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/144&oldid=1325898" இலிருந்து மீள்விக்கப்பட்டது