பக்கம்:தரும தீபிகை 3.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

924 த ரு மதி பி கை செய்வத்தையும் முயற்சியையும் நேர்கிறுத்தி உயிர்க்கு உறு தியாய் உதவி வரும் உண்மையை இங்கனம் உணர்த்தியருளினர். கடவுள் தருவார் என்று மடமையாய் மடி கொண்டிாாதே; உன் உடல் வருக்தி முயலுக என மனிதனது கடமை இங்கே காட்டப் பட்டுள்ளது. o: தன்னுடைய உடலுழைப்பே கடவுள் வடிவமாய்க் கனிந்து பயன் கருகின்றது; இவ் வுண்மையை உய்த்துணர்ந்து மனிதன் பாண்டும் அயராது தொழில் செய்ய வேண்டும். கரும யோகம் என்பது முயற்சியின் புனித காமமாய் மருவியுள்ளது. மேலான மேன்மை என்றது மனித சமுதாயத்தில் தலை சிறக்க பெருமைகளை. உள்ளம் துணிந்து முயல உயர் கலங்கள் எல்லாம் வெள்ளம் எனப் பெருகி வருகின்றன. அரச திரு முதலாக மனிதன் அடைந்து வருகிற செல்வ வளங்கள் யாவும் வினேயின் அளவே விளைந்து வந்துள்ளன. முன் செய்த கருமம் பரிபாகம் அடைந்து வரும்பொழுது பின்பு அது பெரிய திருவாய்ப் பெருகி எழுகின்றது. அந்த கல் வினையாளன் எல்லா கன்மைகளையும் இம்மையிலேயே அடைந்து கொள்கின்ருன். அதிட்டம், யோகம், பாக்கியம் என்பன எல்லாம் எல்ல தொழில்களின் விளைவுகளேயாம். செய்யும் வினைகளைத் தக்க பரு வங்களில் ஒர்ன்து செய்யின் மிக்க பயன்கள் கேர்த்து வரும். காலம தவருமல் காளும் முயலும் அவர். னன்றது தொழிலாளி விழியூன்றிப் புளியும் விதம் தெரியவந்தது. காளை வீண் கழியாமல் எதையும் பருவத்தோடு தொழில் செய்து வருபவர் விழுமிய கிலைமையை மேவி மகிழுகின்றனர். காலத்தை கழுவவிடின் கருதிய பலன்கள் கை கூடாமல் ஒழியும் ஆதலால் வினையாளர் எவ்வழியும் அதனைத் தழுவி ஒழுகுகின்ற னர். துண்ணிய கோக்கம் எண்ணிய ஆக்கமாகின்றது. இம்மியன நுண்பொருள்கள் ஈட்டி கிதி ஆக்கிக் கம்மியரும் ஊர்வர் களிறு ஒடைதுதல் குட்டி அம்மி மிதந்து ஆழ்ந்து சுரை வீழ்ந்தது. அறம்சால் கென்று உம்மை வினே கொங்து புலத்து ஊடல் உணர்வன்றே. (சிங்தாமணி, 495)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/153&oldid=1325907" இலிருந்து மீள்விக்கப்பட்டது