பக்கம்:தரும தீபிகை 3.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47, தொழி ல் 4)24) மனம் ஒபாது சலிக்கும் இயல்பினது; அதனிடம் எதேனும் ஒரு வேலையைக் கொடுக் கால் அதனை உரிமையோடு செய்து உயர் கலனே அடைகின்றது. தொழிலில் புகுக் காது விடின் அது திய வழிகளில் ஒடி க் தீமைகளைச் செய்கின்றது. மாய மயக்கங்களை மருண்டு புரிகின்றது. சோம்பேறிகளுடைய கைகளிலிருத்துதான் பெரும்பாலும் தீவினைகள் விளைந்து வருகின்றன. “Satan finds some mischief still JFor idle hands to do?” [Watts] ‘சோம்பர்களின் கைகளைக் கொண்டே சாக் கான் சில திமை களைச் செய்து கொள்கின்ருன்' என வாட்ஸ் என்பவர் இங்வனம் கூறியிருக்கிருர், மடி கொடிய குடிகேடுகளை யுடையது. வினயாண்மை குன்றிய பொழுதே மனிதனது ஆண்மை பொன்றி ஒழிகினறது. ஆள் வினை இல்லாதவனேப் பேடி என்று தேவர் குறித்திருக்கிரு.ர். (குறள், 614) ஒடி முயலான் உதவி செயவிரும்பல் பேடி விழைவே பிழை. (அரும்பொருளமுகம்) முயற்சி இல்லாதவன் உலகிற்கு யாதொரு உதவியும் செய்ய முடியாது; அவன் ஒரு பேடியே என்னும் இகளுல் கொழிலைக் கைவிட்டவனது இழி கிலே இனிது புலனும். சிறக்த தொழில் நலனே இழக்கவன் பிறக்க பலனை இழக் து பேதையாய் இழிந்து போகின்ருன். வங்த வரவும் வசையாய் இழிவுறுமே. உயர்க்க ஆண்மகனுய்த் தோன்றினவன் ஊன்றி முயன்ருல் உயர்கின் ருன்; இன்மேல் பான்மை சிதைந்து மேன்மை அழித்து போதலால் அவனது கீழ்மையை இங்கனம்ளே சிங் த கூற கேர்க்கது. உறவுரிமையான தொழில் செய்யின் பிறவிக்கு அது எழில் செய்கின்றது. யாதொன்றும் செய்யாமல் இருக் கால் கம் உள்ளம் களர்ந்து மடிக்கிருத்தலை அனுபவக் கில் காம் அறிக் வருகி ருேம். ஊக்கி முயலின் உயிர் மேல் நோக்கி உயர்கின்றது. முயற்சி இல்லை. ஆனல் உயர்ச்சி குன்றுகின்ற து; ஆண்மை அழிகின்றது; ஆக்கம் ஒழிகின்றது; அவலங்கள் விளகின்றன. 117

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/158&oldid=1325912" இலிருந்து மீள்விக்கப்பட்டது