பக்கம்:தரும தீபிகை 3.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47. தெ: ழி ல் 9:31 மக்கள் யாக்கை உணவின் பிண்டம். (மணிமேகலை 10) உண்டி முதற்றே உணவின் பிண்டம். (புறம் 18) மனித சத உடலை உணவின் பிண்டம் என்று சாத்தருைம், குடபுலவியருைம் இங்ங்னம் குறித்திருக்கின்றனர். உணவு உயி சாதாாமாயுள்ளமையை இவற்ருல் உணர்த்து கொள்ளுகின்ருேம். குடி இருக்கும் விட்டுக்குக் கூலி கெடுப்பது போல் உட அக்கு சாளும் உணவு கொடுத்து வருதலால் அது துச்சில் என தேர்ந்தது. கூலி கின்ருல் வீடு காலியாய் விடும். ஒருநாள் உணவை ஒழி என்ருல் ஒழியாய் இருநாளுக்கு ஏல்என்ருல் எலாப்-ஒருநாளும் என் நோ அறியாய் இடும்பைகர் என்வயிறே உன்னுேடு வாழ்தல் அரிது. (நல்வழி 11) வயிற்றை கோக்கி ஒளவையார் இவ்லாறு சுவையாகப் பாடி யிருக்கிரு.ர். காலம் கவருமல் நாள்தோறும் உடம் புக்கு உணவை ஊட்டி வர வேண்டும்; இல்லையானுல் அக பெரிய சொல்லையாம் என்பதை இது உணர்த்தி கின்றது. . . .

  • அன்ன விசாாம் அதுவே விசாய்' என்ருர்பட்டினத்தார். 'உண்டவர்க்கன்றி உட்பசி ஒயுமோ? கண்டவர்க்கன் றிக் காதல் அடங்குமோ ' என இறைவனே கோக்கித் தாயுமானவர் இவ்வாறு கூறி யிருக்கிரு.ர். பசி தீ உண்பகே பாமாயுள்ளது.

மனிதர் பட்டு வருகின்ற பாடுகள் எல்லாம் பசி தீ உண்டு வாழவேயாம். சீவன க்துக்காகப் படிக்கும் கல்வியை வயிற்றுப் படிப்பு என்கின்ருேம். ஒரு சாண் வயிற்றை வளர்க்கவே எண் சாண் உடம்பும் எங்கி இயங்குகின்றது. பல மலைகளையும், அலை கடல்களையும் கடந்து சென்று மனிதன் அரும்பாடு படுகின் மூன். சேவித்தும் சென்றிரங்தும் தென னிர்க் கடல்கடந்தும் பாவித்தும் பாராண்டும பாட்டிசைத்தும்-போவிப்பம் பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால் நாழி அரிசிக்கே நாம். (நல்வழி) போற்றியே போற்றியே என்று புதுச்செல்வம் தோற்றியார் கண் எல்லாம் தொண்டேபோல்-ஆற்றப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/160&oldid=1325914" இலிருந்து மீள்விக்கப்பட்டது