பக்கம்:தரும தீபிகை 3.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

934 த ரும தீ பி ைக ஒர் எழில் என வந்தது. இவ்வுண்மையை ஏர் என்னும் சொல் உணர்த்தியுள்ளது. பேரின் அமைதி கூரிய நோக்குடையது. ஏர் = அழகு, உழவுக் கொழில், கலப்பை, கன்மை, எழுச்சி. இங்கப் பெயர் உரிமையால் உழவின் உயர் கிலையையும், உயிர் களுடைய செயல் கிலைகளையும் உணர்ந்து கொள்ளலாம். சிரைத் தேடின் ஏ ரைத் கேடு. மேழிச் செல்வம் கோழை படாது. என ஒளவையார் இங்ானம் மேன்மையாகக் குறித்துள்ளார். எவ்வளவு ஆர்வத்தோடு உழவைப் புகழ்ங்கிருக்கிருர் இதிலுள்ள உழைப்புக்கு அஞ்சி வேறு வழியால் பிழைப்பை காடி ஒதுங்கு கின்றவர்களை இவர் மிகவும் இகழ்த்து பேசியுளளார். சென்று உழுது உண்பதற்குச் செய்வ தளிதென்று மன்றுழுது உண்டான் மனே வாழ்க்கை-முன்றிலின் துச்சில் இருந்து துடைத்தழுகண் ணி ராலேம் எச்சம் இறுமேல் இறு. (ஒளவையார்) உழவின் மீது இக் கிழவி கொண்டுள்ள பிரியமும் மதிப்பும் இதல்ை அறியலாகும். எர் இல்லை ஆல்ை சீர் இல்லை என்று அப் பேரிலிருங்கே பார் அறியச் செய்தார். ஏர்.என்னும் பேரே இனிய தொழில்எழிலைப் பார் எ வகும காணப் பகாங்துளதால்-சீர் என்றும் வேண்டின் அதனே விழைந்துகொள்க மேன்மையறம் காண்டி அத ைகண் கனிங்,து. தனக்கும் பிறர்க்கும் உலகிற்கும் உா சாகா மா ஒளி புரித் துள்ளமையால் உழவு தொழில் மனிதனுக்கு எவ்வழியும புனித மாபதி . புண்ணியமான அது யாண்டும் கண்ணியமாகின்றது. இதன் சீர்மை ர்ேமைகளைக் குறித்து எழுபது பாடல்களால் கம்பர் ஒரு கால் செய்திருக்கிருர், அகற்கு ஏர் எழுபது என்று பேர். அதிலிருந்து சில கவிகள் அயலே வருகின்றன. வாழி 1 ன் மறையோர்கள் வளர்க்கின்ற வேள்விகளும் ஆழியால் உலகளிக்கும் அடல்வேந்தர் பெருங் திருவும் ஊழிபேரினும் பெயரா உரையுடைய பெருக்காளர் மேழியால் விகளவதல்லால் வேருென்ருல் விளையாவே. (1)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/163&oldid=1325917" இலிருந்து மீள்விக்கப்பட்டது