பக்கம்:தரும தீபிகை 3.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

936 த ரும பிே கை "சீர்படைத்த பூபாலர் செங்கோல் பிடிப்பதற்குப் பேர்படைத்த மேழி பிடிக்குங் கை-கார்படைத்த மிஞ்சுமதி கீர்த்தியைப் போல் மேதினிஎல்லாம் தழைக்கச் செஞ்சாலி நாற்றைத் தெளிக்குங் கை-எஞ்சாமல் வெள்ளேக் களைகளே த்து வீறும் பயிர் தழைக்கக் கள்ளக்களே களேங்த கற்பகக் கை: (திருக்கைவழக்கம்) வேளாண்மை புரிபவாது கையைக் குறித்து இப்படி ஒரு நூல் வந்துள்ளது. வேளாண் மாங் தர்க்கு உழுதுாண் அல்லது இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி. (தொல்காப்பியம், மரபியல்) உயர்க்க உபகாரிகளுக்குச் சிறக்க உரிமையாக உடையது உழுந்தொழிலே என ஆசிரியர் தொல்காப்பியனுர் இங்கனம் அருளியிருக்கிருர், பல்லுயிர்க்கும் பல வகையிலும் உதவியாக வுள்ளமையால் உழவினே எல்லாரும் விழுமிதாக விழைந்து கூறியுள்ளார். 'வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணுதான்' TRT கல்லாதனுர் என்னும் சங்கப் புலவர் இங்கனம் குறித்திருக்கிரு.ர். இாண்டாயிசம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே இக்க காட்டில் வேளாண்மை இருந்துள்ள சீர்மையும் வேளாளாது சீேமையும் வியக் த நோக்க கின்றன. அக் கிலைமையும் கலைமையும் கால வேற்றுமையால் இக் காளில் சீர் குலைந்துள்ளன. “உழுங்குலத்தில் பிறந்தாரே உலகு உய்யப் பிறந்தாரே' என்.ற கம்பர் உள்ளம் உருகித் துதித்திருப்பது ஈண்டு உணர்ந்து மகிழ வுரியது. தொழில் ஒன்று இலதேல் இத்தொல் உலகம் எல்லாம் ஒழியும். உழவு ஒன்றிேைலயே உலகங்கள் எல்லாம் நிலைத்துள்ளன என இஃத உணர்த்தி கின்றது. உழவு தொழில் இல்லையேல் டயிர்கள் விளையா; உணவுகள் ஒழியும், அவை ஒழியவே உயிர்கள் அழியும்; உலகம் பாழாம். கிலேமையைக் கூர்க் து ஒர்க் து கொள்க. உழவின் வழியே உலகம் வாழ்கது வருதலால் இதற்கு அது உயிர் என வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/165&oldid=1325919" இலிருந்து மீள்விக்கப்பட்டது