பக்கம்:தரும தீபிகை 3.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47. தொழி ல், 934) ஊக்ச்ெ செய்யும் முயற்சியை ஆள்வினை என்று முன்னேர் குறிக் திருப்பது கூர்ந்து சிங்கிக்கத் தக்கது. ஆள்வினையுடைமை இா - காயனர் ஒர்.அதிகாரம் வகுத்தருளியது.இங்கே பகுத்தறியவுரியது. வாழ்வினை வளம்படுத்தி மனிதனை மாண்புறத்தி வருதலால் ஆள்வினையை யாவரும மேன்மையாகப் போற்றியுள்ளனர். எவன் தொழில் செய்து வருகிருனே அவனே ஆள் என்னும் பெருமைக்கு உரியவனுகின்ருன்; அது செய்யாதவன் ஆண்மையை இழக்தி சோம்பேறியாய் இழித்து படுகின் முன் முயற்சி மனிதனே மகி மைப் படுத்துகின்றது; சோம்பல் அவனேச் சிறுமைப் படுத்திச் ாேழித்து விடுகின்றது. உயர்ச்சியும் காழ்வும் உளக்கில் உள. உள்ளம் ஊன்றி உழைத்து வரின் பலவகையான பலன் களும் வெள்ளமாய் விளைந்து வருகின்றன. அவ் வாவால் இம்மை மதுமைக்கு உரிய எல்லா நலன்களும் எய்தப் பெறுகின்றன. ஆள்வினை ஆற்றில்ை ள்ே புகழ். முயற்சியினலேதான் மனிதன் உயர்ச்சியடைய முடியும் என்பதை இது உணர்த்திகிற்கின்றது. இனிய போகங்களே அது பவிப்பதும் அரிய புண்ணியங்களை விளைப்பதும் இருமைப் பயன் களாய் முறையே மருவியுள்ளன. இவை எவ்வழியும் பொருளால் பொலிவு பெற்று வருகின்றன. இங்ானம் இன்ப சாதனமான அக்தப் பொருள் தொழில் முயற்சியால் உளவாகின்றது; ஆகவே ஈதல் துய்த்தல் முதலிய எல்லா கிலைகளுக்கும் தொழில் உயிர் கிலையமாய் கின்று உய்தி புவிக்கருள்கின்றது. ஆள்வினை நீள்புகழ் என்ற கல்ை அஃது இல்லை ஆல்ை சூழ் பழியாளய்ை மனிதன் விழ்கிலே அடைவான் என்பது விளங்கி நின்றது. புகழும் புண்ணியமும் போகங்களும் கல்கி மனித வாழ் வை எவ்வழியும் செவ்வையாகப் பொருள் இனிமை செய்தருளு தலால் அதனை எவரும் பெருமையாக மதிக்கப் போற்றி வரு ன்ெறனர். பொருள் இன்றேல் வாழ்வு இருள் அடைகின்றது. அருள் அமைதி முதலிய பெரு ர்ேமைகள் அமைத்து மணி தன் எவ்வளவு கல்லவனுயிருந்தாலும் பொருள் இல்லை ஆகுல் பிறர்க்கு உபகாரம் செய்ய இயலாது; ஆகவே சங்து மகிழ்கின்ற இன்பகலனையும் உபகாரி என்னும் உயர் புகழையும்.அவன் இழக்க விடுகின் முன். ஈன்மைகள் யாவும் இன்மையால் மறைகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/168&oldid=1325922" இலிருந்து மீள்விக்கப்பட்டது