பக்கம்:தரும தீபிகை 3.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

788 த ரும பிே ைக. அாசர் பலர் வந்து அழிந்து போயினர்; இவ் வுலகில் இருந்து 店产 என்ன பலனைக் கண்டீர்? என்பதாம். இது உறுதி ஈலனைக் கருதுக என்கின்றது. அறிவு இச்சை செயல் என்பன மணிகனிடம் செறிமுறையே கிகழ்ந்து வருகின்றன. ஒரு பொருளைக் காணுகின் முன்; அங்ானம் கண்ட பின்பே அதன் மேல் விருப்பம் உண்டாகின்றது. விரும் பியதை அடைந்து கொள்ள வேண்டும் என். முனோத்த முயலு ன்ெ முன். காட்சியும் கருத்தம் மனித வுலகத்தை ஆட் ԶB புரிந்து வருகின்றன. வாழ்வின் வாவுகள் தாழ்வுகளில தாவுசின்றன. கே.க போகங்களையே பிழைச் எங்கும் யாவரும் ஆவல் மீதுளர்ந்து கிரின்ெறனர். காசமான கிலேகனில் ஆசைகள் வளர்க்க வருதலால் அவை அவலங்களாய் முடிகின்றன. அசுக்கமும் தாக்க யம் அழிவுமான உடல்களை ஒம்ப விரும் பிக் கடல் கடந்தும், மலைகள் எறியும், கடுவனங்கள் கடத்தும் படாக பாடுகள் படுகின்றனர். முடிவான பயனே ஒரு சிறிதம் உணாமல் முடித்து போகின்றனர். அறிய அரியதை அறிக் து, அடைய வேண்டிாகை அடைகின்றவன் பெரிய பாக்கியவான கின்ருன். அவனே பிறவிப்பயனப் பெற்ற பேசின்ப கிலேயினன். உயிர் ஆளும் படியை அறிதல் ஆவது தாய சிக் கனகளோடு நல்ல வினேகளைச் செய்து மேலான கெளின் அதிபதிகளாய் வரு கின்ற ஆன்ம கலன்களே உணர்ச் அ தெளி கல். - உலக மையவில் இழிந்து ஒழியாமல் கான்வழியும் உயிர்க்கு உய்தி காண்பவனே உண்மையான காட்சியான குப் உயர்த்து திகழ்கின்ருன். நான் என்னும் சொல்லுக்கு உரிய உண்மைப் பொருளை ஒர்க் த உணர்து கனப் பணி சமாகப் போன்றி வரு பவன் புக்கேளுலகமும் மகிழ்ன்ெமுன். உண்மை கிலேயை உாைசமல் மருள் மண்டி யிருக்கும் அளவும் புன்மையும் தயங்களும் குடி கொண்டிருக்கின்றன. மன்னர் பலர் வந்து மாண்டு ஒழிந்தார். என்ற து உலக வாழ்வின் கிலேமையை உன்னி உணாவக்கது. பெரிய ஒரு தேசத்தை ஆளுகின்ற அகி இக்கு மன்னன் என்று பெயர். அறிவு கிரு ஆற்றல் முகவிய பலவகை அன்கைகளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/17&oldid=1325771" இலிருந்து மீள்விக்கப்பட்டது