பக்கம்:தரும தீபிகை 3.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

984 த ரு ம தி பி ைக மடிகொண்ட மனம் மடமை மண்டி இழி நிலைகளில் அழுக்கி விடுதலால் சோம்பேறி ஒன்றுக்கும் உதவாமல் ஊனமாய் ஒழிக்க போகின்றன். யாதொரு முயற்சியுமின்றி உள்ளம் கூம்பி ஒடுங்கி யிருக்கும் கிலையைச் சோம்பல் என்று சொல்லுகின்ருேம். துரங்கல் அசைதல் அலைசுதல் சோம்பே; சடம் மடி தள்ளா வாரமும் தகுமே. (பிங்கலங்கை) சோம்பலுக்கு இவ்வாறு பேர்கள் வந்துள்ளன. சடம் என்று குறித்தது உயிருணர்ச்சி குன்றி முடமாய் முடங்கி யிருக்கல் கருகி. ஊக்கி முயல்வது உயிர் கிலையாயுள்ளது; அஃது இல்லாது அயர்வது உயி ம்ற சவ கிலை பாகின்றது. சிற்றெறும்பு ஆதியாச் சிவ கோடிகள் முற்றுமெய் யுழைத்துயிர் முறையிற் காக்குமால் சற்றுமெய் அசைவிலாச் சமுக்கர் ஆருயிர் அற்ற ஒர் சவம்கொலோ: அசரமே கொலோ? (1) விடக்குறுஞ் சடம்பல வேலை செய்தற்கா கடக்கவும் ஒடவும் கனி யு.டிப்புகள் மடக்கவும் நீட்டவும் வாய்ந்ததால் சும்மா கிடக்குமெய்ச் சோம்புளோர் கேடுளார்களே. (நீதி நூல்) சோம்பலுடையவர் பல வகையிலும் இழில்து பாம்படுத் லால் அக்கப் பரிதாப கிலைகளை கினைத்து மேலோ பசித்து இாங் குகின்றனர். மடி விழைய மிடி விளையும் என்னும் பழமொழியால் வறுமையும் துயரமும் வசையும் பெருகிச் சிறுமை யடைந்து மடியர் மறுகி அலைவர் என்பது அறியலாகும். மடியர் அடியோடு அழிகின்ருர். என்றது அவா.த குடிகேடு தெரிய வன்தது. மடி புகுந்த போதே அறிவொளி இழக்க மனிதன் இருள டைத்து போகின்ருன்; போகவே எவ்வகையிலும் உய்வின்றி அவன் இழித்த கழித்து அழிக் து ஒழிகின்ருன். செக்க சவத்தை எழுப்ப இயலாது; அதுபோல் மடியில் மடிக்கவசைப் படியில் எழுப்பி வாழ வைக்க முடியாது. படியுடையார் பற்றமைங்தக் கண்ணும மடியுடையார் மாண்பயன் எய்தல் அரிது. (குறள், 6.06)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/213&oldid=1325967" இலிருந்து மீள்விக்கப்பட்டது