பக்கம்:தரும தீபிகை 3.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49. ம ற தி. 993 வழுக்கும் மறவியும் அயர்ப்பும் இவறலும் மறப்பென் கிளவி மறலும் ஆகும். (பிங்கலங்கை) 'இழுக்கும் சோர்வும் புன்மையும் இகழ்ச்சியும் வழுக்கும் கீழும் மறவியும் பொல்லாங்கும் பொச்சாப்பு என்பதும் புகலுமப் பெயர்க்கே.: குற்றத்தின் பெயர்கள் இங்கனம் குறிக்கப்பட்டுள்ளன. மறப்பு மகி கேடாய் மூண்டு வாழ்வைச் சிதைத்துக் காழ்வைச் செய்கின்றது. அதனுல் அது குற்றம் என நேர்ந்தது. உரிய காலத்தில் உரிய கருமத்தைக் கருதிச் செய்யாமல் மறக்கிருப்பது மறதியாகின்றது ; ஆகவே கரும வரவு கழிக்க போகின்றது; சிறுமை யிழிவுகள் செறிந்து கொள்ளுகின்றன. தன் கருமத்தில் கண்ணும் கருத்தமாயுள்ளவன் முன்னுக்கு வருகின்ருன்; அங்கனம் முன் எண்ணிச் செய்யாத மறந்து கின் றவன் பின்பு இன் ைஅழத்து இழித்த வருக்துகின் ருன். பல துயர்கள் அஞ்ச வரும் என்றது கெஞ்சில் மறவியுற்றவனது கிலே தெரிய வந்தது. சிறிய மறப்பு பெரிய கானியக் கேடுகளாய் நெடிய துயரங்களை விக் க்து விடுகின்றது. வாழ்வின் சூழல்களைக் கவனமாக் கருதி முன்னும் பின்னும் விழிப்போடு எண்ணிச் செய்கின் றவன் யாண்டும் ஆண்மையாள ய்ை மேன்மை பெறுகின் ருன்; அங்ானம் செய்யாமல் அயர்ந்து கின்றவன் காரியக் கேடனப் இழிந்து பனி காட கிலையை அடை கின்ருன். முன்னுறக் காவாது இழுக்கியான் தன் பிழை பின்னு றிரங்கி விடும். (குறள், 535) முன் அறிக் த காவாமல் மறந்திருந்தவன் பின்பு தன் பிழை யை கினேன்து வருக்கி அயர்வான் என்னும் இது இங்கே அறிந்து கொள்ள வுரியது. இாங்கி விடும் என்றது இடையூறுகள் எதிர்க்க பொழுது "ஐயோ! அப்பொழுகே செய்யாது போனுேமே!’ என்று பிற்பொழுது வெப்போடு வெய்துயிர்த்து கோ கலை விழி எதிாே காட்டியது. மறதி மாண வேதனை யாகின்றது. மறந்து விட்டவன் இறந்து பட்டவன் என்னும் பழமொழி பால் மறப்பு மீட்ட முடியாக கேட்டை யுடையது என்பது தெளிவாம். வழுக்கியது இழுக்காய் இழிந்தே போகின்றது. 125

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/222&oldid=1325976" இலிருந்து மீள்விக்கப்பட்டது