பக்கம்:தரும தீபிகை 3.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1000 த ரும தி பி ைக கின்ற செடிய மாங்களைக் கண்டான்; குளிர் கிழவில் தங்கி உளம் மிக உவர்தான். சாரமான காையில் வேரூன்றி யிருக்கலினலே கான் அவ்வளவு செழிப்பாய் அவை சிறந்துள்ளன என்ற கெரிங் தான். ஆண்டு ஒரு பெரிய கிலப் பகுதியை வளைந்து கொண்டு அரிய கனி மாங்களை வைத்து இனிய விளை பொருள்களை விளைக் தான். நல்ல விளைவுகள் வளமாய் உளவாயின; நாட்டு மக்களுக்கு ஊட்டமாய் உதவின; அசனுல் அவன் பெரிய செல்வன் ஆயி ன்ை. வறியனுயிருக் க்வன் ஒரு சிறிய கினேவினல் அரசரும் மதிக் கும் படியான உயர்க்க கிருவின அடைந்து சிறந்து விளங்கினன். கெஞ்சைத் திறந்து கினேங்தவனுக்குப் பஞ்ச பூதங்களும் பரிக்க உதவி புரிகின்றன. மறக்திருக்கவனுக்கு யாதும் உதவா மல் எதமாய் அவனே இகழ்த்து விடுகின்றன. மறக்கவன் மண்ணு யிழிந்து மடிந்த போகின்ருன்; கினைக் கவன் பொன்னப் உயர்ந்து பொவித்து விளங்குன்ெருன். நிலைமையை கினேந்து பார்க்கின்ற எவரும் தலைமையில் உயர்ந்து கொள்ளுகின் ருர். பாாாதவர் பழி குருடாாய்ப் பாழ் படுகின்றனர். பார்த்து வாழ்வது சீர் கதி ஆகின்றது. மனித உருவில் பிமங்கிருக்காலும் கினைவு நலனே இழத்தவர் மிருகங்களாகவே இழிக்க மறகியுழலுகின் ருர். 484. பாலப் பருவம் படியா திருந்தமையால் வாலப் பருவம் வளரவே-ஞாலத்து இருகால் விலங்காய் இழிமரமாய் கின்ருய் ஒருகால் உணர்க வுடன். (*) இ-ள் இளமையில் படியாமல் மறந்து இருந்தமையால் பின்பு இரு கால் மிருகமாய் இழித்த மாமாய்ப் பெருகி கின்று பிழைபட நேர்க்காய். இதனை உடனே உணர்ந்து கிருத்துக என்பதாம். மனிதன் பல பருவங்களையுடையவன். உருவ கிலையில் ஒருவ குய்த் தோன்றினும் பருவ வாவுகளால் பிரிவினைகளும் பெயர் களும் மருவியுள்ளன. பிள்ளை, குழங்கை, மகலை, பாலன், சிறு வன், குமான், காளே, மீனி, விருத்தன், கிழவன் என இவ்வாறு மனிதன் வெவ்வேறு கிலைகளில் விளங்கி கிம்கின்ருன். கால வேற் அறுமைகளால் பல வகையான கோலங்கள் தோற்றுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/229&oldid=1325983" இலிருந்து மீள்விக்கப்பட்டது