பக்கம்:தரும தீபிகை 3.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1008 த ரும தி பி கை மையை உணர்த்து உய்தி கண்டபோது அம் மாதவர் மகிழ்க்க கூறிய வாசகமாய் இப் பாசாம் ஈண்டு வத்துள்ளது. தன் அடைய உண்மை கிலையை மறக்திருக்கும் வரையும் இன்னல் நிலைகளில் இழிந்து பிறந்து அழிக் த அலைக்தி அலமன் து உழல்வர் என்ற கல்ை சிவர்களுடைய பரிதாப கிலேமைகளைக் தெரிந்து கொள்ளலாம். ஒளிபுகும் அளவும் இருள் பெருகியுளது. உயிர்க்கு உறுதியான அறிவை மறதியால் இமுக்தி விடுவது பெரிய இழவு ஆகின்றது. அக்தக் கேடு கோாதபடி விழிப்போடு காடிக் காப்பவர் கலம் பல காண்கின் ருர். கள்ள மறப்பு என்னும் தீயோன். என இங்கனம் உருவகம் ஆக்கி உாைத்தது மறதியின் இயல்பும் செயலும் கருதியுணா. யாரும் அறியாதபடி மெல்லப் புகுந்து அருமைப் பொருள்களேக் கவர்ந்து கொண்டு மறைக் து போன்ெற கள்ளர் போல கல்ல.அறிவைக் கவர்த்து மறதி ஒளிக் து போதலால் அது கள்ளன், தீயோன் என எள்ளி இகழ சேர்க்கது.

  • அதிமதி நுட்பமோடு அதிகலே கற்பினும்

விதியது வசத்தால் விதிவிலக்கு அயர்ப்பார்: ஆகையால் அளவிடல் அரிதே அன்றியும் சொலலின் கூட்டமும பொருளின் கூட்டமும் அவ்விரண் டனையும் அளவிடப் படாவே: இங்கால் வகையினுள் என்ல்ை இயன்றது சிறப்பா யுள்ளன. சில தேடினன்; அவை மறப்பு எனும் பவைகவன் வாரிக் கொண்டனன்; அவன கையில அகப்படாதடங்கின அவற்றுளும் சிறிதினைச் சிறியேன் சிறிய சிருர்தமக்கு உரைததனன் அனறியீது ஒரு நால் அன்றே: இவ்வழக்கு அறிந்தோர் இகழுதல் வழக்கே? இவ்வழக்கு அறியார் இகழுதல் வழக்கே' (இலக்கணக் கொத்து) சுவாமிநாத தேசிகர் என்னும் பெரிய புலவர் சாம் செய் துள்ள நூலுக்கு அவையடக்கமாக இவ்வாம பாடியிருக்கிரு.ர். முயன்று பயின்ம காம் கற்று அறிக்க பொருள்களுள் பல வற்றை மறப்பு என்னும் பகைவன் வாரிக் கொண்டான்; அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/237&oldid=1325991" இலிருந்து மீள்விக்கப்பட்டது