பக்கம்:தரும தீபிகை 3.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49. ம ற கி. 1009 கையில் அகப்படாமல் எஞ்சியுள்ளதை கெஞ்சிலிருக்கபடி சொல் லுன்ெறேன் என்று அவர் சொல்லி யிருத்தலால் மறதியின் கொள்ளை நிலையும் கொடிய தீமையும் உள்ளி யுனா வக்தன. வருக்தி பீட்டிய பொருளை இழத்து விடுவதினும் பரிந்து கற்ற கல்வியை மறந்த விடுவது மிகுக்த துயசமாம். நெடும்பகற் கற்ற அவையத்து உதவாது உடைந்துளார் உட்குவருங் கல்வி-கடும்பகல் ஏதிலான் பால்கண்ட இல்லினும் பொல்லாதே திதென்று ப்ேபரி தால். (நீதிநெறி விளக்கம்) பல காலமும் கற்ற கல்வி அவையில் பேச சேர்க்க போது அச்சத்தாலோ மறதியாலோ உதவாத போய்விடின் அது கொடிய மன வேதனையாம் என இது உணர்த்தியுள்ளது. அவமான அல்லலின் எல்லே கெரிய உவமானம் வக்கது. பட்டப் பகலில் தன்னுடைய மனைவி அயலாைேடு மருவியிருக்கக் கண்டால் அந்தக் கணவன் உள்ளம எவ்வாறு கொதிக்குமோ, அவ்வாறு உரிமையுற்றிருக்க கல்வி மறதி வசப்பட்டுக் காவு புரி பின் அக் கல்விமான் உயிர் நெடிது பதைக்கும் என்க. அரும்பாடுபட்டுத் தேடிக் கொண்ட அரிய உரிமைகளைப் பறித்துக் கொள்ளுதலால் மறதி எவ்வள்வு கொடிய விசோதி என்பது எளிது தெளிவாம். மடியை முயற்சியால் மாற்று. மறதியை உணர்ச்சியால் நீக்கு. மறப்பு மருவாமல் காத்தால் பிறப்பு உண்டோ? தனது உண்மை கிலையை மறந்துள்ளமையினலேதான் மனிதன் பிறவிச் சுழலில் ஒயாது சுழன் வருகிருன் மறப்பு கிங்கினல் அன்றே பிறப்பு நீங்கியதாம். வாராய் என்மகனே! தன்னை மறந்தவன் பிறந்து இறங்து திராத சுழல் காற்று உற்ற செத்தைபோல் சுற்றிச் சுற்றிப் பேராத கால நேமிப் பிரமையில் திரிவன் போதம் ஆராயும் தன்னைத் தான் என்று அறியுமவ் வளவும்தானே. (கைவல்லியம் 19) 127

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/238&oldid=1325992" இலிருந்து மீள்விக்கப்பட்டது