பக்கம்:தரும தீபிகை 3.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1012 த ரு ம தி பி ைக 3. மன அமைதி, 4. ஆன்ம நோக்கம். என்னும் இன் நான்கும் முக்தி இன்பத்தை அருளுகின்ற உத்தம சாதனங்களாய் அமைந்திருக்கின்றன. இக்க நீர்மை களால் பரிபக்குவம் அடைக்க போது கான் அக்த மனிதன் அகி சய மேதையாய் ஆனந்தம் அடைகின்ருன். சாதனம் இன்றி ஒன்றைச் சாதிப்பார் உலகில் இல்லை; ஆதலால் இந்த நான்கும அடைந்தவர்க்கு அறிவுண்டாகும்; நூதன விவேகி உள்ளம் துழையாது: நுழையுமாகில் பூதசன் மங்கள் கோடி புனிதனும் புருடனமே. (கைவல்யம் 11) இதன் பொருளே ஈண்டு இனிது சிங்கிக்க வேண்டும். வைய மையலில் பாய்ச்து பாழாகாமல் தன்னுடைய மெய் நிலையில் ஆழ்ந்த தோய்க்து உய்தி பெற அரியாரை இது உணர்த்தி யுள்ளது. உயர்க்க அறிவு படைத்திருத்தும் உண்மையான உறுதி யை காடாமல் மனிதன் புன்மையாய் இழிந்து போவது பொல் லாத கேடாய் விளைந்து வருகின்றது. என்று நீ காண் பாய் இதம்? ஒன்றையும் கினைந்த பாராமல் உண்மையை மறக்திருக்கும் புன்மை பாண்டும் யாதும் தன்மை கானது ஆதலால் அதனே ஈண்டு இது எடுத்துக் காட்டியது. எதையும் பகுக்கறித்த பார்க் ன்ெற உயர்க்க உணர்வுடைய பிராணியாய் மனிதன் பிறக்கிருக் கிருன்; பிறந்தும் பிறவிப் பயனே உணர்த்து கொள்ளாமல் ஒழிந்து போகின்ருன். அப் போக்குகள் ஆக்கக் கேடுகளாய் அவலம் தருகின்றன. கோக்கிக் கொள்வது பாக்கியமாகின்றது. உண்மை கினைவு உயர்கலம் அருளுகின்றது. 488, இறங்து படுவமென எண்ணி விரைந்து பிறந்து பெறுவது பேனர்-மறந்து களித்துழல் கின்ருர் கடுங்காலன் பின்னே ஒளித்தமுல் கின்ருன் உருத்து. )عےy( இ-ள் இமத்து போவோம் என்பதை எதிர் அறிந்து பிறக்க பயனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/241&oldid=1325995" இலிருந்து மீள்விக்கப்பட்டது