பக்கம்:தரும தீபிகை 3.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49. ம ற தி. 1017 அக்க மெய்யுணர்வு தெய்வீக சீர்மையை அருளுகின்றது. உண்மையை ஒர்க் த தெளிக்கவன் உயர்ந்த கதியினை அடை கின்ருன்? ஒாது கழிக்கவன் இழித்த கிலைகளில் அழுக்கி யுழல் கின்ருன். கித்தியமாய் நிலைத்துள்ளதையும், அகிக்கியமாய் அழிக்க படுவதையும் ஒருவன் உய்த்துணருவான் ஆயின் பொய் யான புலைப் பொருள்களில் வெறுப்பும், மெய்யான கிலைப் பொரு ளில் விருப்பும் விளக்து வரும். அவ்வா வால்ஆன்ம ஒளி கெழுமி அதிசய மகிமைகள் பெருகி எழும். கிலேயில்லாத உடம்பு உள்ள பொழுதே நிலையான உறுதி கலனே உயிர்க்கு உரிமையுடன் செய்து கொள்பவர் உயர்ந்த மகிமையுடையாய் ஒளி மிகுந்துள்ளனர். தம்மால் இயன்ற அளவு சாளும் புண்ணியங்களை எண்ணித் தொகுத்தவர் யாண்டும் கண்ணியம் பெறுகின்றனர். கின்றன. கின்றன. கில்லா எனவுணர்ந்து ஒன்றின ஒன்றின வல்லே செயின் செய்க சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன் வந்தது வந்தது கூற்று. (நாலடியார்,4) கங்தை தாய் முதலாக உரிமையாய் வத்து கின்றவர் எல்லா ரும் கில்லாமல் மறைந்து போயினர்; காலம் சாளும் சென்று கொண்டேயிருக்கின்றது; எமன் வந்துகொண்டே யிருக்கிருன்; காம் இறத்து போகு முன் இயன்ற தன்மையை விாைங்து செய்து கொள்ள வேண்டும் என இது விழைந்து கூறியுள்ளது. மற்றறிவாம் கல்வினை யாமிளேயம் என்னது கைத்துண்டாம் போழ்தே காவாது அறம் செய்ம்மின் முற்றி யிருந்த கனிஒழியத் திவளியால் கற்காய் உதிர்தலும் உண்டு. (நாலடியார்.19) உயிர்க்கு உறுதியான கருமங்களை வயது முதிர்க்க பின்பு பார்த்துக் கொள்வோம் என்று காலம் கடத்தி கில்லாதீர்கள்; பெருங் காற்று அடிக்கும் பொழுது முதிர்க்க கனிகளே அன்றி இளங் காய்களும் உதிர்ந்து விடும்; அதுபோல் இளம் பருவத்தி லும் இறக்க நேரும்; ஆதலால் மாணம் புகுமுன்னே மறுமைக்கு உரிமையை விரைவில் மருவிக் கொள்ளுங்கள் என இங்ானம் உறுதி நலங்களை உயர்க்கோர் உணர்த்தியுள்ளனர். 128

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/246&oldid=1326000" இலிருந்து மீள்விக்கப்பட்டது