பக்கம்:தரும தீபிகை 3.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1018 த ரும தீ பி ைக “There is a Reaper, whose name is Death, And with his sickle keen, He reaps the bearded grain at a breath, And the flowers that grow between.” (Tongfellow) மானம் என்னும் பெயருடைய எமன் ஒருவன் உளன்; அவன் கையில் உள்ள அரிவாள் மிகவும் கூர்மையானது; விளைந்து முதிர்க்க பயிரை அவன் விசைன்து அடிக்கின் முன்; அவற்ருேடு பூக்களும் அறுபட்டு அழிகின்றன’’ என்று லாங்பேல்லோ னன் லும் மேல் நாட்டுக் கவிஞர் இவ்வாறு பாடியிருக்கிருச். பழுத்த கிழவர்களையே அன்றி இளங் குழக்கைகளையும் காலன் கவர்ந்து கொள்வான் என்பதை இவ்வுருவகம் விசயமாய் விளக்கியுள்ளது. எதிர்வதை எண்ணி இசைவதை கண்ணுக. அழிவு நிலை தலைமேலுள்ளமையால் பருவம் இருக்கும் பொழுதே அரிய பிறவியின் பயனை உரிமை செய்து கொள்ள வேண்டும்; மறதியாய் கழுவவிடின் கொடிய தயங்கள் கொட ர்த்து செடிய மருள்கள் படர்த்து சேம் அடர்ந்து விடும். அருளுடையர் ஆகி அறம்புரி என்ற து ஆன்ம ஊதியத்தின் திறம் தெரிய வக்கது. பி,மவுயிர்கட்கு இசங்கி இகம்புரியின் அது பெரிய புண்ணியமாய்ப் பெருகித் தன் லுயிர்க்கு இன்பம் கரும்; அந்தத் தரும ர்ேமைகளை மருவின் இருமையும் பெருமையாம். இத்தகைய உறுதி ஈலனேக் கருதில் கொள்ளாமல் காலம் தாழ்த்தி கிற்பது சாலவும் கேடாம். மருள் அடைந்து வாழ்தல் மடம். அருளுடையாாய் அறம் புரியாமல் வாழ்வை இருளடையச் செய்து இழில்து கிற்பது ஈ இr மூடமாய் இகழப் பட்டது. காலே யில் இருந்தவன் மாலையில் இறந்தான் என எவ்வழியும் சாக்காடு கள் மண்டியுள்ளதை நேரே கண்டும் கன் சீவலுக்கு இனிய கல இனச் செய்யாமல் இறுமாத்து கிரிவது கொடிய மடமை ஆகின்ற எ. நாளைச் செய்குவம் அறம்எ னில் இன்றே கேள்வி கல்லுயிர் நீங்கினும் நீங்கும்; இது என வரைந்து வாழும் நாள் உணர்த்தோர் முதுநீர் உலகில் முழுவதும் இல்லே, (சிலப்பதிகாரம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/247&oldid=1326002" இலிருந்து மீள்விக்கப்பட்டது