பக்கம்:தரும தீபிகை 3.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1024 த ரும தி பி ைக 'இன்னது தேகம் தேகி இவன் என உணர்வான் யாவன் அன்னவன் தன்னைத்தான் என்று அறிந்தவன் ஆகும்' (கைவல்லியம்) தன்னை அறிபவன் இயல்பை இது உணர்த்தியுள்ளது. மறந்திருங்த உன்னை மனங்தெளிந்து காணின் பிறந்திருந்த பீழையெலாம் பேரும்-இறங்திருந்த எண்ண ரிய சன்மங்கள் ஏமாந்து கின்றமையை எண்ணறிந்து கொள்ளும் எதிர்ந்து. இவ் வுண்மையை உறுதியாக ஊன்றி உணர்ந்து கொள்க. பிறவா திருக்க வரம்பெறல் வேண்டும்; பிறந்து விட்டால், இறவா திருக்க மருந்துண்டு காண்! இது எப்படியோ, அறமார் புகழ்த்தில்லை அம்பலவாணர் அடிக்கமலம் மறவா திருமணமே அதுகாண்கன் மருங்துனக்கே. (பட்டினத்தார்) மூப்புப் பிணியே தலைப்பிரிவு நல்குரவு சாக்காடும் எல்லாம் சலமிலவாய்-நோக்கீர் பருங்துக் கிரையாமிவ் யாக்கையைப் பெற்ருல் மருங்து மறப்பதோ மாண் பு? (முனைப்பாடியார்) இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. மறகி துயரங்களைத் தருகின்றது. மதி கேடு புரிகின்றது. இழி பழிகளை ஈகிைன்றது. அழி மூடங்களை அருளுகின்றது. மறவாமையால் மேன்மைகள் விளைகின்றன. பான்மைகள் வளர்கின்றன. - தன்னே அறிந்த வன் கனியே உயர் கின் முன். மறந்தவன் இன்னலுழந்து இழிசின்ருன். கினேந்து பாராத வாழ்வு இழித்து படுகின்றது. உண்மையை உணர்க்கவன் உய்தி பெறுகின்ருன். சக-வது மறதி முற்றிற். ---

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/253&oldid=1326008" இலிருந்து மீள்விக்கப்பட்டது